பதிவு செய்த நாள் :
ரூ.45 கோடி சொத்து பறிமுதல்
லாலுவுக்கு அடுத்த நெருக்கடி

புதுடில்லி : பீஹார் முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின், 45 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் வாங்கியதாக தெரியவந்துள்ளதால், அவற்றை நிரந்தரமாக பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.45 கோடி ,சொத்து, பறிமுதல், லாலுவுக்கு, அடுத்த, நெருக்கடி


ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான, லாலு மற்றும் அவரது குடும்பத்தினரின், 45 கோடி ரூபாய் மதிப்புள்ள, 11 நிலங்கள்,

சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் வாங்கியவை எனக் கூறி, அமலாக்கத் துறை,அவற்றை தற்காலிகமாக பறிமுதல் செய்தது.

இந்நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து விசாரிக்கும், ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:அமலாக்கத் துறையால், கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட, லாலு குடும்பத்தின் சொத்துகள், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வாங்கப்பட்டு உள்ளன. மறுஉத்தரவு வரும் வரை, இந்த சொத்துகள், அமலாக்கத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, அமலாக்கத் துறை, 45 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை நிரந்தரமாக பறிமுதல்

Advertisement

செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கால்நடை தீவனம் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்குகளில், லாலுவுக்கு ஏற்கனவே, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், தற்போது அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kadhiravan - thiruvaroor,இந்தியா
02-ஜூன்-201801:41:49 IST Report Abuse

kadhiravanஇதேபோல் ஊழல் செயதுகொண்டுஇருக்கும் ப.ஜ.க வினர் மீதும்..,அநியாயமாக மக்களின் பணத்தை பிடுங்கித்தின்னும் கார்ப்பரேட் மீதும் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.அமித்சா மகனையும்..,கர்நாடகத்தில் ஒரு எம்.எல்.ஏ இக்கு100 கோடி கொடுக்க தயாரான ப.ஜ.க வினர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.சரி அதைவிடுங்க இதற்க்கான நடவடிக்கை அடுத்த ஆட்சியில் காங்கிரஸ் பார்த்துக்கொள்ளும்....,

Rate this:
Raman - Chennai,இந்தியா
01-ஜூன்-201819:07:11 IST Report Abuse

RamanLook at some people in this forum shamelessly supporting Lalloo...this is what these guys are up to. Their only aga is anti Modi. Reasons...quite well known to all. Ram. Chennai

Rate this:
kalyanasundaram - ottawa,கனடா
01-ஜூன்-201815:44:36 IST Report Abuse

kalyanasundaramIF PUNISHMENT ENACTED AS PER ISLAMIC LAWS THEN NONE WILL LIKE TO BECOME MINISTER. WHAT NOW INDIA'S JUDGEMENT IS AS PER WHIMS AND FANCIES OF POLITICIANS.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X