அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நெல்லை, திருச்சி, சேலத்தில்
'மாதிரி சட்டசபை' கூட்டம்

சென்னை, சென்னையை தொடர்ந்து, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற நகரங்களிலும், மாதிரி சட்டசபை கூட்டம் நடத்த, தி.மு.க., முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து, அக்கட்சியின் சட்டசபைகொறடா, சக்கரபாணிகூறியுள்ளதாவது:'துாத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலையை நிரந்தரமாக மூட, அமைச்சரவையை கூட்டி முடிவு எடுக்கும் வரை, சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின்அறிவித்துஉள்ளார்.


சட்டசபை எப்படி செயல்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில், 'மாதிரி

சட்டசபை' கூட்டம், நேற்று முன்தினம், சென்னை, அறிவாலயத்தில் நடத்தப்பட்டது.சட்டசபை ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ள, அ.தி.மு.க., அரசின் முகமூடியை தோலுரித்துக் காட்ட,மாதிரி சட்டசபை கூட்டம், மற்ற ஊர்களிலும் நடத்தப்படும்.

நெல்லை, திருச்சி, சேலத்தில் ,மாதிரி சட்டசபை,கூட்டம்


வரும், 5ம் தேதி, திருநெல்வேலி, மகாராஜ நகர்,

Advertisement

வி.எம்.எஸ். திருமண மண்டபம்; 8ம் தேதி, திருச்சி, கரூர் பைபாஸ் சாலை, கலைஞர் அறிவாலயம்; 12ம் தேதி, சேலம், இரும்பாலை சாலை, எம்.எஸ்.வி. திருமண மண்டபம் ஆகிய இடங்களில், மாதிரி சட்டசபை கூட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VIJAIANC -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூன்-201821:35:55 IST Report Abuse

VIJAIANCSTALIN is Vadivelu in politics, DMK semma comedy panranga!!!!

Rate this:
WE ARE INDIAN - Chennai,இந்தியா
01-ஜூன்-201820:08:34 IST Report Abuse

WE ARE INDIANஇதே போல், கூடிய விரைவில் சுடலை போட்டி திமுக தொடக்கி அதன் தலைவராக தன்னை அறிவித்து மகிழ்வார் :)

Rate this:
WE ARE INDIAN - Chennai,இந்தியா
01-ஜூன்-201820:07:21 IST Report Abuse

WE ARE INDIANஅடுத்த கூட்டம் கோபாலபுரம் அடுப்படியில்

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X