அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய, மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்புவோம்: ஸ்டாலின்

Updated : ஜூன் 01, 2018 | Added : ஜூன் 01, 2018 | கருத்துகள் (101)
Advertisement
மத்திய, மாநில, அரசுகள், கருணாநிதி, பிறந்தநாள் விழா, கூட்டம், ஸ்டாலின்

திருவாரூர்: மத்திய மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்புவோம் என்று தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

திருவாரூரில் நடந்துவரும் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: ஊழலில் திளைக்கும் மத்திய மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்பும் போரில் வெற்றி காண்போம். தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து பேச பேரவையில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சட்டப்பேரவைக்கு தி.மு.க.,செல்ல தயார். ஆனால் அங்கு ஜனநாயக மரபு காக்கப்படுகிறதா?சட்டப்பேரவை கூட்டத்தில் தி.மு.க., பங்கேற்பது குறித்து சட்டமன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' இவ்வாறு ஸ்டாலின் பேசினார்

Advertisement




வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
02-ஜூன்-201812:59:45 IST Report Abuse
Aarkay யாரை எங்கே அனுப்பினாலும், அரியணை மட்டும் உங்களுக்கு கிடையாது கிடைக்காது நீங்கள் பேசப்பேச, உங்கள் மேலிருந்த கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையும் போய்விடுகிறது. சிலகாலம் மௌனம் சாதிக்கவும். நந்தவனத்தில் ஓர் ஆண்டி... கதையாய் போகிறது உங்கள் கதை
Rate this:
Share this comment
Cancel
Aarkay - Pondy,இந்தியா
02-ஜூன்-201812:50:19 IST Report Abuse
Aarkay அந்த screwdriver-ஐ கொஞ்சம் எடுப்பா
Rate this:
Share this comment
sethu - Chennai,இந்தியா
02-ஜூன்-201816:20:36 IST Report Abuse
sethuஎதுக்கு .........
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
02-ஜூன்-201812:43:10 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam முதலில் இந்தக் குடும்பம் அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X