ஆங்கில வார்த்தை உச்சரிப்பில் 14வயது இந்திய மாணவர் அசத்தல்

Updated : ஜூன் 02, 2018 | Added : ஜூன் 02, 2018 | கருத்துகள் (25)
Share
Advertisement
Karthi Nemmani, Indian student ,English word pronunciation,ஆங்கில வார்த்தை  உச்சரிப்பு, இந்திய மாணவர் அசத்தல், அமெரிக்கா, அமெரிக்க வாழ் சிறுவன், ஸ்பெல் செக், அமெரிக்க வாழ் இந்தியர், நெயிஷா மோடி, கார்த்தி நெம்மானி,  கார்த்திக் நெம்மானி வெற்றி, இந்திய வம்சாவளி, 
 US,  spell check, American resident Indian, Neyisa Modi,  Indian origin,

ஹூஸ்டன்: அமெரிக்காவில் நடந்த ஆங்கில எழுத்து உச்சரிப்புப் போட்டியில், 14 வயது அமெரிக்க வாழ் சிறுவன் சிறப்பாக உச்சரித்து மகள் முதல் பரிசு பெற்றுள்ளார். ஸ்பெல் செக் எனப்படும் கடினமான சொற்களை உச்சரிக்கும் தேசிய அளவிலான போட்டி அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.பல சுற்று போட்டிக்கு பின்னர் இறுதிச்சுற்றுக்கு 9 பெண்கள் 7 ஆண்கள் உள்பட 16 போட்டியில் முன்னேறினர். இதில் முதல் இரண்டு இடங்களில் வந்த அமெரிக்க வாழ் இந்தியரான நெயிஷா மோடி, மற்றும் கார்த்தி நெம்மானி, 14 ஆகியோர் இடையே கடும் போட்டிய நிலவியது. இதில் கார்த்திக் நெம்மானி வெற்றி பெற்று முதல் பரிசாக 42 ஆயிரம் டாலர் ரொக்கப்பணம் ,வெற்றி கோப்பையை வென்றார்.
கடந்த 11 ஆண்டுகளாக நடந்து வரும் போன்ற போட்டிகளில் தொடர்ந்து இந்திய வம்சாவளியினரே வெற்றி பெற்றுவருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த கார்த்தி நெம்மானி வெற்றி பெற்றதற்கு பாராட்டுகள் குவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
02-ஜூன்-201819:27:05 IST Report Abuse
THINAKAREN KARAMANI "ஆங்கில வார்த்தை உச்சரிப்பில் 14வயது இந்திய மாணவர் அசத்தல்". இந்த தலைப்பைப் பார்த்தவுடனேயே இந்தியர்களாகிய நம் அந்த மாணவனை மனதார பாராட்டுவதுதான் சிறப்பு. வாழ்த்துக்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
thangaraja - tenkasi,இந்தியா
02-ஜூன்-201818:59:25 IST Report Abuse
thangaraja வாழ்த்துக்கள் .................
Rate this:
Cancel
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
02-ஜூன்-201818:38:50 IST Report Abuse
ANANDAKANNAN K வாழ்த்துக்கள், மொழிக்கு இலக்கணம் வடித்த முதல் உலக மொழிகள் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே எனவே ஆங்கிலம் உச்சரிப்பதோ மிகவும் எளிமைதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X