Bollywood Actor Arbaaz Khan Admits To Placing Bets In IPL Matches | ஐபிஎல் சூதாட்டம்: பாலிவுட் நடிகர் ஒப்புதல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஐபிஎல் சூதாட்டம்: பாலிவுட் நடிகர் ஒப்புதல்

Added : ஜூன் 02, 2018 | கருத்துகள் (23)
Advertisement
IPL 2018, IPL Gambling, Bollywood actor Arbaz Khan, ஐபிஎல் சூதாட்டம், பாலிவுட் நடிகர் அர்பாஸ் கான், ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம், நடிகர் சல்மான் கான் சகோதரர்,இந்திய பிரீமியர் லீக் 2018,  விவோ ஐபிஎல் கிரிக்கெட், ஐபிஎல் 2018, ஐபிஎல் கிரிக்கெட் 2018,  Bollywood Actor, Arbaaz Khan, Bet, IPL Matches, 
IPL Cricket Gambling, actor Salman Khan brother, Indian Premier League 2018, Vivo IPL Cricket,  IPL Cricket 2018,

தானே: ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அர்பாஸ் கான் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.


சம்மன்

ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கடந்த மே 15ம் தேதி மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரரும், நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கானுக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பியிருந்தனர்.


வாக்குமூலம்

இதன் அடிப்படையில் தானே போலீசார் முன் அவர் ஆஜரானார். அப்போது, கடந்த ஐ.பி.எல்., போட்டிகளின் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், இந்த ஆண்டு நடந்த தொடரிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்பு கொண்டதாகவும் தெரிகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


மிரட்டல்

அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு, சூதாட்டத்தில் அர்பாஸ் கான் ரூ.2.80 கோடி தோற்று விட்டார். ஆனால், அவர் புக்கிகளுக்கு பணத்தை கொடுக்கவில்லை. இதனால், கோபமடைந்த அவர்கள் அர்பாஸ்கானுக்கு மிரட்டல் விடுத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
03-ஜூன்-201810:28:33 IST Report Abuse
ஜெயந்தன் ரஜினி ரசிகனும் இந்த IPL ரசிகனும் ஒண்ணு...தெரிந்தே காசு கொடுத்து ஏமாறுபவர்கள்....
Rate this:
Share this comment
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
03-ஜூன்-201810:26:55 IST Report Abuse
பொன் வண்ணன் இப்ப தெரியுதா..சென்னையில் ipl நடத்த க்கூடாது என்று போராடியபோது நடத்தியே ஆக வேண்டும் என்று ஏன் அடம் பிடித்தார்கள் என்று.. இந்த IPL பின்னால் சூதாட்டத்தின் பின்னால் எல்லா கட்சியை சேந்த பெரும் தலைகளும் இருக்கின்றன.. டிக்கெட் வருமானமெல்லாம் IPL நிர்வாகத்திற்கு ஜுஜுபி... பின்னால் இயங்கும் சூதாட்டத்தில் தான் பெரும் கொள்ளை நடக்கிறது...இந்திய அரசு ஏன் இன்னமும் தாவூத் இப்ராகிம்மை ஏன் பிடிக்க வில்லை என்பது தெரிகிறதா ??
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
03-ஜூன்-201803:16:54 IST Report Abuse
ManiS Until the end all IPL matches are fixed. Have in mind, it is a business and not a real sport. In a business perspective, it should be. Peoples are following it without mind. Every team have a owner and a bunch of money was invested. So, if a team won 3 times in a row, it should have a loss in rest of the games, else these foolish audience lost their interest. Note, in finals, it will/should be minimal, but there too, Money have its own voice. In business, We are customers.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X