அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதிக்கு இன்று வயது 95 : தி.மு.க. வினர் கொண்டாட்டம்

Updated : ஜூன் 03, 2018 | Added : ஜூன் 03, 2018 | கருத்துகள் (129)
Advertisement
கருணாநிதிக்கு இன்று  வயது 95 : தி.மு.க. வினர் கொண்டாட்டம்

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி தி.மு.க.வினர் நலஉதவிகள் வழங்க உள்ளார்.
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான .கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாபலபுரம் இல்லத்தில் ஒய்வெடுத்து வருகிறார். அரசியல் இருந்த வரை ஆண்டு தோறும் தனது பிறந்த நாளை கட்சியினருடன் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (129)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
03-ஜூன்-201816:20:51 IST Report Abuse
g.s,rajan -1.25 rupees to Multi billionaire Karuna is lucky to be celebrating 95 th Birthday.rags to rich that too with out any (Maya paisa)investment. g.s.rajan, Chennai.
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
04-ஜூன்-201803:21:15 IST Report Abuse
Panneerselvam Chinnasamyஅவரது 95 ஆண்டு கால வாழ்க்கையில் பதவியில் இருந்தது வெறும் 18 ஆண்டுகளே... மீதம் உள்ள 77 ஆண்டுகளில் 17 ஆண்டுகளை கழித்து பார்த்தால் 60 ஆண்டுகள் அவர் திரை துறை பத்திரிகை துறை என சுறுசுறுப்பாக இயங்கிய காலக்கட்டங்களே.. ஊதாரித்தனம், ஆடம்பரம் இல்லா வாழ்க்கை.. இவைதான் அவர் வாழ்க்கையில் முன்னேற காரணம்..வெறும் பெட்ரோல் பங்க் ஊழியராக இருந்த அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரர் ஆவதற்கு உழைத்த உழைப்பைவிட கலைஞர் உழைத்த உழைப்பு அதிகம் என்பதை எவரும் ஒத்துக்கொள்வார்கள்..உழைக்காமல் சேரும் செல்வம் நிலைக்காது... நாம் கண்கூடாக பார்க்கிறோம்......
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
03-ஜூன்-201815:26:42 IST Report Abuse
Devanatha Jagannathan தேசத்தை பற்றி கவலை கொள்பவர்கள் நீண்ட நாள் வாழ்வதில்லை. குடும்ப வசதியே குறிக்கோள் என்பதால் 100 வயதையும் தாண்டுவார்.
Rate this:
Share this comment
Cancel
Prabha Lakshmanan - Bhavani,இந்தியா
03-ஜூன்-201813:29:01 IST Report Abuse
Prabha Lakshmanan போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ,திராவிட சூரியன் வாழ்க பல்லாண்டு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X