பதிவு செய்த நாள் :
ஆர்.எஸ்.எஸ்., கூட்டம்
பிரணாப் பதில் என்ன?

புதுடில்லி : ''என்ன பேச வேண்டுமோ, அதை, நாக்பூரில் நடக்கும், ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தில் பேசுவேன்,'' என, முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்.,கூட்டம்,பிரணாப்,பதில் என்ன?


மஹாராஷ்டிர மாநிலம், நாக்பூரில், 7ல் நடக்க உள்ள, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், முன்னாள்

ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக பங்கேற்று பேசுகிறார்.

காங்., மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த பிரணாப், ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுவது, காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது; சங்கடமான நிலையையும் ஏற்படுத்தி உள்ளது.

காங்., தலைவர்கள், பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம்' என, வலியுறுத்தினர். இவ்விவகாரத்தில், பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, பிரணாப் முகர்ஜி பேட்டி அளித்துள்ளார்.

Advertisement

அதில் அவர் கூறியதாவது: நான் என்ன பேச வேண்டுமோ, அதை, நாக்பூரில் பேசுவேன். எனக்கு பல்வேறு கடிதங்கள் வந்தன; தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஆனால், அவற்றுக்கு எல்லாம் இதுவரை பதிலளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
04-ஜூன்-201820:45:57 IST Report Abuse

Pugazh Vபீஜேபீ MP, MLA, அமைச்சர்கள் தவிர பாக்கி எல்லோருமே என்ன பேச வேண்டுமோ அதைத்தான் பேசுவார்கள். பீஜேபீ MP, MLA, அமைச்சர்கள் தான் வேண்டாததை எல்லாம் பேசுவார்கள்.

Rate this:
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
04-ஜூன்-201817:01:31 IST Report Abuse

Narayanஎன்ன பெருசா பேசிட போறாரு... டாலரான்ஸ் வேணும் அப்படின்னு ஆர் எஸ் எஸ் மேடையில் ஆர் எஸ் எஸ் க்கே புத்திமதி சொல்லப்போறார், அதை நமது காங்கிரஸ் சார் இடதுசாரி ஊடகங்கள் பாஜகவுக்கு எதிராக ரெண்டு வாரம் பேசப்போறாங்க. ஆர் எஸ் எஸ் க்கு தேவை இல்லாத வேலை இது, சொந்த செலவில் ஆப்பு.

Rate this:
Renga Naayagi - Delhi,இந்தியா
04-ஜூன்-201821:04:16 IST Report Abuse

Renga Naayagiராஷ்ட்ரபதி பவனில் இருந்து கட்லரி ஏதாவது நைசா எடுத்துட்டு வந்துட்டாரா ...RSS காரா ப்ளேக் மெயில் பண்ணறா ......

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜூன்-201816:57:29 IST Report Abuse

Endrum Indianவரவேண்டிய நேரத்தில் வண்டி சரியான நேரத்துக்கு வந்து விடும் என்பது போல இருக்கின்றது. ஏதோ நல்லதா பேசினா கொஞ்சம் புண்ணியமாவது கிடைக்கும், இல்லே காங்கிரசில் இருந்து கொண்டு செய்த பாவங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் அழியாது.

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X