பொது செய்தி

இந்தியா

ரூ.24,000 கோடி மர்மம் அம்பலம்

Added : ஜூன் 04, 2018 | கருத்துகள் (64)
Share
Advertisement
புதுடில்லி: கறுப்பு பண புழக்கத்தை தடுப்பது மற்றும் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான புள்ளி விபரத்தை மத்திய கூட்டுறவு விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அரசின் புள்ளி விபர கணக்கின்படி, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பிற்கு பின் 73,000 க்கும் அதிகமான பதிவு செய்யப்படாத வங்கி கணக்குகளில் ரூ.24,000 கோடி முதலீடு செய்யப்ப்டடுள்ளது. ஏறக்குறைய 2.26 லட்சம் கம்பெனிகள் தங்களின் பெயர்களை
 Black money,Companies,Demonetization, நிறுவனங்கள், வங்கி முதலீடு, பண மதிப்பிழப்பு, கறுப்பு பணம்,  சட்ட விரோத சொத்துக்கள், வங்கி கணக்குகள், கம்பெனிகள் முதலீடு, கறுப்பு பண புழக்கம், 
 bank investment,  illegal assets, bank accounts, investment in companies,

புதுடில்லி: கறுப்பு பண புழக்கத்தை தடுப்பது மற்றும் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான புள்ளி விபரத்தை மத்திய கூட்டுறவு விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அரசின் புள்ளி விபர கணக்கின்படி, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பிற்கு பின் 73,000 க்கும் அதிகமான பதிவு செய்யப்படாத வங்கி கணக்குகளில் ரூ.24,000 கோடி முதலீடு செய்யப்ப்டடுள்ளது. ஏறக்குறைய 2.26 லட்சம் கம்பெனிகள் தங்களின் பெயர்களை பதிவுசெய்து விட்டு, தொழில்களை நீண்ட காலம் தொடரவில்லை. சட்ட விரோதமாக நிதி பெறுவதற்காகவே, பெரும்பாலான நிறுவனங்கள் துவங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிறுவனங்கள், 1.68 லட்சம் வங்கி கணக்குகளில் பண மதிப்பிற்கு பிறகே பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 73,000 கம்பெனிகள் ரூ.24,000 கோடிகளை முதலீடு செய்துள்ளன. பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்துள்ள கம்பெனிகளின் விபரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
05-ஜூன்-201808:40:10 IST Report Abuse
Ramamoorthy P மோடியின் நடவடிக்கையின் காரணமாக மாட்டிக்கொண்டு முழிக்கும் மன்னர் அண்ட் மன்னார் கார்போரேட்டுகள் இப்போது மோடிக்கு எதிரிகள்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-ஜூன்-201808:26:00 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்த ரூ.24,000 கோடி பணத்தை காவேரி கரை இரண்டையும் பலப்படுத்த உபயோகிக்கலாம்...
Rate this:
Cancel
kadhiravan - thiruvaroor,இந்தியா
05-ஜூன்-201808:00:13 IST Report Abuse
kadhiravan அடுத்த பொய் வருகிறது..,என்னைக்குதான் நீங்க உண்மை பேசுவீங்க???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X