பொது செய்தி

தமிழ்நாடு

67 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழக அரசு

Added : ஜூன் 04, 2018 | கருத்துகள் (40)
Share
Advertisement
சென்னை : 10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்ற, 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25.02.18 அன்று 10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்றவர்களில் முதல்கட்டமாக 67 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். கவர்னருக்கு உள்ள அதிகாரத்தின்படி, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்
ஆயுள் கைதிகள், விடுதலை, தமிழக அரசு

சென்னை : 10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்ற, 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25.02.18 அன்று 10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்றவர்களில் முதல்கட்டமாக 67 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். கவர்னருக்கு உள்ள அதிகாரத்தின்படி, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி இவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-ஜூன்-201808:23:00 IST Report Abuse
Srinivasan Kannaiya கவலை படாதீர்கள்... இருக்கும் விலைவாசியில் அந்த 67 ஆயுள் கைதிகள் அனைவரும் மீண்டும் சிறைக்கு வந்துவிடுவார்கள்...
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
05-ஜூன்-201800:42:32 IST Report Abuse
Rafi வழக்கு பதிவிடாமலேயே விசாரணை கைதியாக பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றார்களே அவர்களுக்கு அரசு ஏதாவது மாதாந்திர சம்பளம் நஷ்ட ஈடு என்ற அடிப்படையில் ஏதாவது கொடுக்குமா? இனியாவது நீதிமன்றம் தலையிட்டு அவர்களுக்கு விடிவு காலம் ஏற்படுத்துமா?
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
04-ஜூன்-201818:52:50 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நோட்டு அரசியலோ ஓட்டு அரசியலோ ஏதோ ஒன்னு நாட்ல நடந்து வருதுங்கோ?>>>>>>>>>>>>>>>
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X