பொது செய்தி

தமிழ்நாடு

ரேண்டம் எண் இன்று வெளியீடு

Added : ஜூன் 05, 2018 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க இம்மாதம் 2ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு முடிந்தது. இதில் 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று காலை 9:00 மணிக்கு அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில் ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. ஒரே 'கட் - ஆப்' இருக்கும் மாணவர்களுக்கு, இந்த ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundaram - Thanjavur,இந்தியா
05-ஜூன்-201817:07:35 IST Report Abuse
Sundaram பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியிட்டுள்ளது நல்ல செயல்
Rate this:
Cancel
JANANI - chennai,இந்தியா
05-ஜூன்-201817:00:51 IST Report Abuse
JANANI Maanavargal elithaga intha murai college thervu seiyyum vagaiyil arasu nadavadikkai eduthu irukku
Rate this:
Cancel
ram - chennai,இந்தியா
05-ஜூன்-201816:59:33 IST Report Abuse
ram ஒரே 'கட் - ஆப்' இருக்கும் மாணவர்களுக்கு, இந்த ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X