தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை

Updated : ஜூன் 05, 2018 | Added : ஜூன் 05, 2018 | கருத்துகள் (146)
Advertisement
பிளாஸ்டிக்,  முதல்வர் பழனிசாமி,  பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பிளாஸ்டிக் பாட்டீல்கள், பிளாஸ்டிக் கைப்பைகள் , சுற்றுச்சூழல் தினம், பிளாஸ்டிக் தடை,தமிழக அரசு, தமிழக சட்டசபை,
Plastic, Tamilnadu Government, Tamil Nadu Assembly, Chief Minister Palanisamy,
Plastic plate, plastic Teacup, plastic bottles, plastic carry bags, ecological day, plastic barrier,Environment Day,

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டிற்கும், உற்பத்திக்கும், தடை விதிக்கப்படுவதாக சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இது வரும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் முழு அளவில் அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்டசபையில், 110வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிக்கை:
மனித உயிருக்கும், சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் பிளாஸ்டிக் உள்ளது. பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் கப்புகள், பாட்டீல்கள், கைப்பைகள் உள்ளிட்டவை தடை செய்யப்படுகின்றன. பால், தயிர், எண்ணெய், மருந்துப் பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. சேமித்து வைக்கவும் கூடாது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இந்த தடைக்கு பொது மக்கள், வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத சூழலை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.

வாசகர் கருத்து (146)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜூன்-201812:14:10 IST Report Abuse
Niranjan பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ரோடு போடுவதை ஏன் ஏந்த ஆட்சியும் செய்ய மாட்டேன்றார்கள்? வேஸ்ட் ஆக போகின்ற பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ரோடு போட்டால் பத்து வருடத்து ஒரு முறை போட்டால் போதும் இப்போது போடும் ரோடு இரண்டு வருடம் கூட தாங்குவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-ஜூன்-201801:35:08 IST Report Abuse
Niranjan பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ரோடு போடுவதை ஏன் ஏந்த ஆட்சியும் செய்ய மாட்டேன்றார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Murali Sundaresan - chennai,இந்தியா
05-ஜூன்-201821:12:00 IST Report Abuse
Murali Sundaresan very good move, congratulation to OPS/EPS.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X