அபுசலீமுக்கு 7 ஆண்டு சிறை

Added : ஜூன் 07, 2018 | கருத்துகள் (19)
Advertisement
அபு சலீம், மிரட்டல் சிறை

புதுடில்லி: கடந்த 2002ம் ஆண்டில், டில்லியை சேர்ந்த அசோக் குப்தா என்ற தொழிலதிபரை கடத்தி 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டிதயாக நிழல் உலக தாதா அபு சலீம் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டில்லி கோர்ட், அபு சலீம் குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Chennai,இந்தியா
08-ஜூன்-201812:25:11 IST Report Abuse
Ravi தம்பி பைலுக்கு அப்ளை பண்ணு ஓடேனே கொடுத்துடுவான்.
Rate this:
Share this comment
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
08-ஜூன்-201809:48:29 IST Report Abuse
Thirumal Kumaresan இந்த ஆயுள் தண்டனையெல்லாம் அதிகநாள் கொடுப்பதனால் என்ன பிரயோசனம்,யாரை இருந்தாலும் ஒரு வருடத்துக்குமேல் தண்டனை கொடுப்பது வீண் செலவு என நான் நினைக்கிறேன்.ஒரு வருடத்தில் திருந்துவான் என்பவனை வெளியே விட்டுவிடலாம்.இல்ல சரிபட்டு வராது எனில் போட்டு தள்ளிவிட வேண்டியதுதான்.அப்படியெண்டால்த்தான் திருந்துவனுங்க.ஒருத்தன் திருட்டு கேசில் சிறைக்கு மூணு முறைக்குமேல வந்தான் எனில் மரணதண்டனை கொடுத்து பாருங்கோ எவன் திருடுவான்.
Rate this:
Share this comment
Cancel
07-ஜூன்-201820:15:53 IST Report Abuse
ஸாயிப்ரியா வெறும் ஏழாண்டா? அடுத்த கடத்தலுக்கு சீக்கரமா பிளானோடு வந்துடுவானே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X