'ப்ரீடம் 251' ஸ்மார்ட்போன் மோசடி: உரிமையாளர் கைது

Added : ஜூன் 10, 2018 | கருத்துகள் (29)
Advertisement
ப்ரீடம் 251,ஸ்மார்ட்போன்,மோசடி,உரிமையாளர்,கைது

புதுடில்லி : உலகில் மிகக்குறைந்த விலையில், 'ப்ரீடம் 251' ஸ்மார்ட் போன் வழங்குவதாக மோசடி செய்த வழக்கில், 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

உலகிலேயே மிகவும் மலிவான, ஸ்மார்ட் மொபைல் போனை, 251 ருபாய்க்கு அறிமுகம் செய்வதாக, டில்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த, 'ரிங்கிங் பெல்ஸ்' நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு அறிவித்தது, பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. 'இது சாத்தியமில்லை, ஏமாற்று வேலை' என, சில தரப்பினர் கூறினர். இருப்பினும் பலரும் ஆன்லைனில் ஆர்டர் செய்தனர்.

ஆனால் ஆர்டர் செய்த யாருக்கும் மொபைல் கிடைக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்த மோசடி வழக்கில் 'ரிங்கிங் பெல்ஸ்' உரிமையாளர் மோஹித் கோயல் உள்ளிட்டோரை டில்லி போலீசார் கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-ஜூன்-201809:09:15 IST Report Abuse
A.George Alphonse As long as the greedy people are existing in our country such kind of cheats are always enjoying by making use of these people's greediness and innocence.
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
11-ஜூன்-201808:41:27 IST Report Abuse
Jaya Ram எல்லாம் நாடகமப்பா எத்தனை பேர் புக் செய்துள்ளனர் என்றவிபரம் வெளியாகவில்லை, அதில் அவருக்கு எவ்வளவு கோடிகள் டெபாசிட் கிடைத்தது என்றுகூறப்படவில்லை, இந்த நபருக்கு வங்கிகள் எவ்வளவு லோன் கொடுத்துள்ளன என்றும் விளக்கவில்லை சும்மா ஏமாற்றினார் என்றால் எப்படி எளிதில் அவர் வெளிவந்துவிடுவார் அவருக்கு பாஸ்போர்ட் தரப்பட்டு விரைவில் வெளிநாடு அனுப்பி வைக்கப்படுவார் இதுதான் இந்திய அரசின்வழக்கமான நீதி, யூனியன்கார்பைடு , போர்பர்ஸ், மல்லையா , லலித்மோடி , நிரவ்மோடி ஆகியோர் காசுகள் இதற்க்கு உதாரணம்
Rate this:
Share this comment
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
11-ஜூன்-201808:32:57 IST Report Abuse
PR Makudeswaran முரளி மனோகர் ஜோஷிக்கும் மார்வாடிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை முரளி பிறப்பு வளர்ப்பு எல்லாம் உ.பி யை சுற்றி. மார்வாடிகள் ராஜஸ்தான் பக்கம். என்னமோ எழுதுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X