முதல்வர்கள் எதிர்க்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர்கள் எதிர்க்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

Added : ஜூன் 11, 2018 | கருத்துகள் (25)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களை இணைச் செயலர்களாக நியமிக்கும் மத்திய அரசின் முடிவை அனைத்து மாநில முதல்வர்களும் எதிர்க்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களை இணைச் செயலர்களாக நியமிப்பதாக எடுக்கப்பட்ட அரசியல் சட்ட விரோத அறிவிப்பை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களில் தேர்வு செய்வது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் திறமையை கொச்சைப்படுத்துவதாகும். மத்திய அரசின் அறிவிப்பை பா.ஜ., அல்லாத அனைத்து மாநில முதல்வர்களும் எதிர்க்க வேண்டும். தனியார் நிறுவனங்களில் அதிகாரிகளை தேர்வு செய்தால் அரசின் ரகசியம் தனியார் கையில் தாராளமாக செல்லும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
12-ஜூன்-201807:32:43 IST Report Abuse
sridhar முதல்வர்கள் தானே எதிர்க்கவேண்டும். இரும்பு அடிக்கும் இடத்தில ஈக்கு என்ன வேலை. நீ போய் ஓரமா ஒக்காரு.
Rate this:
Share this comment
Ramanathan V - chennai,இந்தியா
12-ஜூன்-201815:43:07 IST Report Abuse
Ramanathan Vமனிதன் மாதிரி பேசு. அவர் நாகரிகமாக சொல்கிறார். அநாகரிகமாக நடக்காதே....
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
12-ஜூன்-201806:42:15 IST Report Abuse
Panneerselvam Chinnasamy பாஜகவின் இந்த முடிவு IAS அதிகாரிகளிடம் இருந்து எதிர்ப்பை ஏற்படுத்தும்.. தவிர தனியார் நிறுவனத்தில் வேலை செய்வோர்கள் CULTURE அரசு அதிகாரிகளின் செயல்பாட்டு CULTURE டன் ஒத்து போகாது... ஆலோசகர்களாக வேண்டுமென்றால் அவர்களை வைத்து கொள்ளலாம் ...ஆனால் அரசு முடிவுகள் முழுமையாக முறையான IAS (இந்திய நிர்வாக பணி) அதிகாரிகள் கைவசம் மட்டுமே இருத்தல் நாட்டுக்கு நல்லது...
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
12-ஜூன்-201803:48:56 IST Report Abuse
J.V. Iyer எப்ப 2G முடிவு தமக்கு எதிராக வருமோ என்று பயந்து இவர் செய்யும் காரியம் இருக்கிறதே உங்க வீட்டிலேயே நீங்கள் சொன்னதை கேட்கமாட்டார்கள். ஏன் இந்த வாய் சவடால்? தினமும் செய்திகளில் முதல் பக்கம் வந்தால், மக்கள் உங்கள் பக்கம் என்று கருதவேண்டாம். வைக்கோ, ராகுல் கேண்டி கூடத்தான் முதல் பக்கத்தில் இருக்கிறார் என்பதை மறக்கவேண்டாம்.
Rate this:
Share this comment
Ramanathan V - chennai,இந்தியா
12-ஜூன்-201815:45:35 IST Report Abuse
Ramanathan Vபேச தெரிந்தால் பேசலாம், வேண்டா வெறுப்பை காட்ட வேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X