உ.பி.,யில் பஸ் கவிழ்ந்து 17 பேர் பலி

Added : ஜூன் 13, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 பஸ் விபத்து, மெயின்புரி சாலை, உத்தர பிரதேசம் ,தனியார் பஸ் விபத்து,  
Bus accident, mainpuri road, Uttar Pradesh, private bus accident,

மெயின்புரி: உ.பி., மாநிலம் மெயின்புரியில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
13-ஜூன்-201815:05:53 IST Report Abuse
Nalam Virumbi ஒரு சாலை விபத்து. தமிழ் நாட்டில்தான் இதன் மூலம் சாவு அதிகம். இந்த நிகழ்வுக்கு கூட அரசு, மதம் இவற்றை சம்பந்தப்படுத்தி எழுதுபவர்கள் உண்மையிலேயே முட்டாள்கள்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
13-ஜூன்-201814:28:09 IST Report Abuse
Pasupathi Subbian ஒரு உண்மையான இஸ்லாமியன் இறைவனை பற்றி ஐந்துமுறை நினைக்கிறார் , ஆனால் சில இஸ்லாமியரோ எப்போதும், எதற்கும் மோடியை மட்டுமே நினைக்கிறார் .
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
13-ஜூன்-201816:07:42 IST Report Abuse
சுந்தரம் தேவையில்லாத கருத்து. இதே போல ஒரு உண்மையான ஹிந்து இறைவனை பற்றி ஆறு முறை நினைக்கிறார் , ஆனால் சில ஹிந்துக்களோ எப்போதும், எதற்கும் சோனியாவையும் ராகுலையுமே நினைக்கிறார்கள் என்று மற்றவர்கள் சொல்ல ஒரு வாய்ப்பு. ....
Rate this:
Share this comment
Nalam Virumbi - Chennai,இந்தியா
14-ஜூன்-201819:18:32 IST Report Abuse
Nalam Virumbiஇந்தப் பெயரில் ஒளிந்துகொண்டிருப்பவர் எப்போதும் ராகுல் அல்லது சோனியா தான் தெய்வம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்....
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
13-ஜூன்-201813:11:02 IST Report Abuse
சுந்தரம் இங்கே கருத்து கூறியவர்கள் ( என்னையும் சேர்த்து) இந்த விபத்தை பார்க்கும் அளவு சீரியஸ் கண்ணோட்டம் உத்தர பிரதேசம் மற்றும் பீகாரில் அந்த மக்கள் இதுபோன்ற பலி மற்றும் மரணங்களை பார்ப்பதில்லை. அவர்களுக்கு இது போன்ற நிகழ்வுகள் மிக சாதாரணம். அதனாலேயே ஆட்சியாளர்களும் அப்படியே இருந்துவிட்டு போகட்டும் என்றே நினைக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X