பவானி சாகர் அணை நீர்வரத்து குறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பவானி சாகர் அணை நீர்வரத்து குறைவு

Added : ஜூன் 14, 2018

ஈரோடு;பவானி சாகர் அணையின் நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,674 கன அடியாக இருந்தது 11,832 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 68.70 அடி, நீர் இருப்பு 10.4, நீர் வெளியேற்றம் 205 கனஅடி ஆக உள்ளது

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X