பொது செய்தி

இந்தியா

கபினி அணையிலிருந்து 15,000 கன அடி நீர் திறப்பு

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (43)
Advertisement
Cauvery, KRS Dam, Kabini Dam,காவிரி, தமிழகம், காவிரி தண்ணீர், கேஆர்எஸ் அணை, கபினி  அணை, கர்நாடகா அணைகள், 
Tamil Nadu, Cauvery Water,  Karnataka Dams,

பெங்களூரு: கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்த விடபபடும் தண்ணீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட அணைகள், வேகமாக நிரம்பி வருகின்றன.


அதிகரிப்பு

இந்நிலையில், இன்று கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தற்போது தண்ணீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் ஓரிரு நாளில் தமிழக எல்லையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கபிணி அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருப்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
15-ஜூன்-201807:03:04 IST Report Abuse
siriyaar Stalin crying: 1.can not protest for electricity problem, modi solved all through out india no power cut almost. 2. Water problem is not there after palanisamay become CM heavy rain even in summer, weekly rains. Water protests not possible. 3. If protest about corruption , parties 10 percenr vote share will go since dmk memebers only doing this,protest against corruption is something like suicide. 4. If protest against TASMAC family business will be effected and another 10 percent votes will go so this not possible. 5. Protest against sand not possible it is own business. 6. Protest against hindi not possible since now all childrens joins in CBSC, no support. 7. So protest against corporates is easy ,list all companies who not paying us, reason and fight them and shut, so jobless rate increase, exonomy of state will be bad, so people will vote us. After back in power restart all those shut will recover economy.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
15-ஜூன்-201806:17:21 IST Report Abuse
jagan இட ஒதுக்கீட்டில் வந்த அதிகாரிகளே, உஷார், வரும் தண்ணீரை உடனடியாக கடலுக்கு திறந்து விடுங்கள்..அப்போ தான் லஞ்சம் வாங்க மட்டுமே தெரிந்த உங்களுக்கு தண்ணி லாரி லஞ்சம் வந்து சேரும்...
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
15-ஜூன்-201806:15:22 IST Report Abuse
jagan முதல் தண்ணிய வேகமா நிறைய திறந்து விடணும் அப்போ தான், சாக்கடை மற்றும் இதர அடாசுகள், குப்பைகள் அடித்துகொண்டு ஓடி அவுங்க ஊர் சுத்தமாகும்...நமக்கு என்ன வருது என்று இப்போதே தெரியுது....முதல் தண்ணிய யாரும் குடிக்காதீங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X