பொது செய்தி

இந்தியா

ஐ.நா., அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு

Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: காஷ்மீரில் மனித உரிமை சூழல் குறித்து, ஐ.நா.,வின் ஹை கமிஷனர் அளித்த அறிக்கை தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: ஐ.நா.,வின் அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது. அது தவறானது. ஒரு சார்புடையது. அந்த அறிக்கையை தாக்கல் செய்வதற்கான அவசியம் என்ன என நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். அதிகம் உறுதி செய்யப்படாத தகவல்கள் வைத்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X