பொது செய்தி

இந்தியா

ஸ்மார்ட் சிட்டிகளுக்கு உதாரணம்: மோடி

Updated : ஜூன் 14, 2018 | Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஸ்மார்ட்  சிட்டி, உதாரணம், மோடி

பிலாய்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாய் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது:பிலாயில் எக்கு மட்டும் உற்பத்தி செய்யப்படவில்லை. வாழ்க்கை மற்றும் சமுதாயத்தை உருவாக்குகிறது. இங்கு அமைந்துள்ள நவீன எக்கு தொழிற்சாலை, நவீன இந்தியா வளர்ச்சி பெற உதவும். கடந்த காலங்களில் சாலைகள் அமைக்கப்படவில்லை. ஆனால், தற்போது, சாலை அருகில் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.நயா ராய்ப்பூர், இந்தியாவின் முதலாவது பசுமை ஸ்மார்ட் சிட்டியாக மாறியுள்ளது. குடிநீர், மின்சாரம், தெருவிளக்குகள், பாதாள சாக்கடை போக்குவரத்து, பாதுகாப்பு ஆகியவை ஒரே இடத்தில் இருந்து கட்டுப்படுத்தப்படும். இது மற்ற ஸ்மார்ட் சிட்டிகளுக்கு உதாரணமாக இருக்கும். பிற்படுத்தப்பட்ட பகுதிகளிலும், பழங்குடியினர் நலனுக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது. ஹவாய் செருப்பு அணிந்தவர்களும் விமானத்தில் பயணிப்பதை பார்ப்பதே எனது கனவு என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
14-ஜூன்-201819:17:25 IST Report Abuse
Makkal Enn pakam எத்தனை நாளு தான் வாயில வடை சுட்டு காலத்தை ஓட்டுவார்னு பார்ப்போம்
Rate this:
Cancel
14-ஜூன்-201816:40:48 IST Report Abuse
ஆப்பு //ஹவாய் செருப்பு அணிந்தவர்களும் விமானத்தில் பறப்பதைப் பார்ப்பதே என் கனவு -பிரதமர்// இது என்ன பிரமாதம். ஹவாய் செருப்பு அணிந்து ஏர்போர்ட்டிற்கு வந்தா ஃப்ரீயா பறக்கலாம்னு உத்தரவு போடுங்க. கனவு பலிச்சுரும். ஹவாய் செருப்பு என்னிடம் ரெடியா இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X