பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று (ஜூன் 15) பள்ளிகள் இயங்கும்: தமிழக அரசு

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 14, 2018 | கருத்துகள் (11)
Share
Advertisement
ரம்ஜான்,தமிழகத்தில்,நாளை,பள்ளிகள்,இயங்கும்,தமிழக அரசு

சென்னை : ரம்ஜானுக்காக இன்று (ஜூன் 15) பள்ளி, அலுவலகங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிறை தெரியாத காரணத்தால், நாளை (ஜூன் 16) ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று பள்ளிகள், அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



இதேபோல் புதுச்சேரியிலும் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் எனவும், பள்ளி, அலுவலகங்கள் இன்று இயங்கும் எனவும் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
15-ஜூன்-201808:32:19 IST Report Abuse
Needhiyin Pakkam Nil ஆமாம் இது எந்த நீதிபதியோட தீர்ப்பு இதுல ஒன்னும் மாறுபட்ட கருது இல்லையே, ஏன்னா இப்போ நாட்டு நடப்பு அப்படி தான் போய்கிட்டிருக்கு.......
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-ஜூன்-201808:29:34 IST Report Abuse
Natarajan Ramanathan 13ந்தேதி அமாவாசை என்பதால் மூன்றாம் பிறை 15ந்தேதிதான் (இன்று) என்று அனைத்து இந்துக்களுக்கும் தெரியும். பஞ்சாங்கத்திலும் 16.06.2018 ரம்ஜான் பண்டிகை என்று போட்டிருப்பது அரசுக்கு மட்டும் தெரியாதா? இந்த மாதிரி கடைசி நிமிடத்தில் விடுமுறையை மாற்றாமல் விடுமுறையை ரத்துசெய்து விடலாம்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201808:25:00 IST Report Abuse
Srinivasan Kannaiya சூரியனை சுற்றி வருவது இந்துக்கள் கலாச்சாரம்... சந்திரனை சுற்றிவருவது இஸ்லாமிய கலாச்சாரம். யாராக இருந்தாலும் இயற்கைதான் அவர்கள் சமுகத்தை கலாச்சாரத்தை கட்டுப்படுத்துகிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X