பா.ஜ., - சிவசேனா கூட்டணி தொடரும்: பட்னாவிஸ்

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (22) | |
Advertisement
வாஷிங்டன்: மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா கூட்டணி தொடரும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.அமெரிக்கா சென்றுள்ள அவர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: மாநிலத்தில் நாங்கள் நல்ல பணிகள் செய்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில், இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டுள்ளோம்.ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளோம். இருவரும், இரு எண்ணங்களை கொண்ட கட்சிகள் என்பதால்,
மஹாராஷ்டிரா, பா.ஜ., சிவசேனா, பட்நாவீஸ்,

வாஷிங்டன்: மஹாராஷ்டிராவில் பா.ஜ., சிவசேனா கூட்டணி தொடரும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள அவர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி:
மாநிலத்தில் நாங்கள் நல்ல பணிகள் செய்துள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில், இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டுள்ளோம்.ஒரு மனதாக முடிவு எடுத்துள்ளோம். இருவரும், இரு எண்ணங்களை கொண்ட கட்சிகள் என்பதால், குறிப்பிட்ட விஷயங்களில் நிலைப்பாடு வேறு மாதிரியாக இருக்கும். ஆனால், இரு கட்சிகளும் சுமூகமாக செயல்படுவோம். அடுத்து வரும் பொதுத் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஜூன்-201808:03:39 IST Report Abuse
Srinivasan Kannaiya மாநிலத்தில் நாங்கள் நல்ல பணிகள் செய்துள்ளோம். செய்துள்ளோம் செய்துள்ளோம் செய்துள்ளோம் இன்று பீத்தி கொண்டு இருக்கிறீர்களே ... என்ன என்ன என்று பாமரனும் படிக்கக்கூடிய செயதில் தாளில் வெளி விடுங்களேன்
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
16-ஜூன்-201807:56:00 IST Report Abuse
 N.Purushothaman பா.ஜ வை அனுசரிச்சு போறது தான் சிவ சேனாவுக்கு நல்லது ...அதை அவர்களும் உணர ஆரம்பித்து உள்ளார்கள் ...இல்லைன்னா நம்ம சரத்து பவாருக்கு ஆதாயம் ஆயிடும் ....
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
16-ஜூன்-201806:27:47 IST Report Abuse
Amal Anandan ஆணவ ஆட்டம் முடிவுக்கு வந்துடுச்சு. கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் சிவசேனாவை மதிக்கல இப்போ இறங்கி வரவேண்டிய வேளை வந்துடுச்சு. நன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X