இந்திய அணி இமாலய வெற்றி: இன்னிங்ஸ், 262 ரன்னில் வீழ்ந்தது ஆப்கன்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (13) | |
Advertisement
பெங்களூரு: பெங்களூரு டெஸ்டின் இரண்டாவது நாளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்னிங்ஸ், 262 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்தது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பின் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கிய முதல் போட்டி இது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 347
இந்தியா, ஆப்கன்,டெஸ்ட், கிரிக்கெட்

பெங்களூரு: பெங்களூரு டெஸ்டின் இரண்டாவது நாளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்னிங்ஸ், 262 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடந்தது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பின் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கிய முதல் போட்டி இது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 347 ரன்கள் எடுத்திருந்தது. பாண்ட்யா (10), அஷ்வின் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாவது நாளில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 109 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து 'பாலோ ஆன்' பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்த அணி, 103 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி இன்னிங்ஸ், 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஜூன்-201808:00:49 IST Report Abuse
Srinivasan Kannaiya எறும்பிடம் கண்ட வெற்றி யானைக்கு வெற்றி ஆகாது...
Rate this:
Cancel
சந்தோசு கோபு - Vellore,இந்தியா
16-ஜூன்-201807:39:20 IST Report Abuse
சந்தோசு கோபு நீ அடிச்சது ஒரு புள்ள பூச்சியை..
Rate this:
Cancel
16-ஜூன்-201803:59:58 IST Report Abuse
ஸாயிப்ரியா நம் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X