வி.எச்.பி., தீவிரவாத அமைப்பா? சி.ஐ.ஏ., கருத்துக்கு கடும் எதிர்ப்பு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வி.எச்.பி., தீவிரவாத அமைப்பா?
சி.ஐ.ஏ., கருத்துக்கு கடும் எதிர்ப்பு

புதுடில்லி : 'ஹிந்து அமைப்புகளான, வி.எச்.பி., பஜ்ரங் தளம் ஆகியவை, மதவாத தீவிரவாத அமைப்புகள்' என, அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., வெளியிட்டுள்ள புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்ப்பு :


அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., எனப்படும், மத்திய புலனாய்வு அமைப்பு, பல்வேறு தகவல்கள் அடங்கிய, 'வேர்ல்ட் பேக்ட்புக்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

அதில், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய ஹிந்து அமைப்புகள், 'மதவாத, தீவிரவாத

அமைப்புகள்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, அந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

வி.எச்.பி.,தீவிரவாத அமைப்பா?,சி.ஐ.ஏ.,கருத்து,கடும் எதிர்ப்பு


இது குறித்து, வி.எச்.பி., செய்தி தொடர்பாளர், வினோத் பன்சால், நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ''சி.ஐ.ஏ., வெளியிட்டுள்ள புத்தகத்தில் உள்ள தகவல்கள் போலியானவை.

Advertisement

நடவடிக்கை :


''இதுதொடர்பாக, மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். ''தவறான தகவலை கூறியதற்கு, சி.ஐ.ஏ., மன்னிப்பு கோர வேண்டும்,'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundara - tirunelveli,இந்தியா
17-ஜூன்-201809:18:58 IST Report Abuse

sundaraஅங்கிள் சாம் அண்ட் டாம் இங்கு உள்ள ஏன் ஜீ ஓ களையும் சேர்க்க வேண்டும் அந்த பட்டியலில்.

Rate this:
raja -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூன்-201822:58:00 IST Report Abuse

rajasuper ,excellent marvelles, fantastic,extra ordinary,many more for the all rss , vhp , terrerist ,vayiru erichals ,good ,good,ha,ha,ha,

Rate this:
ஈரோடுசிவா - erode ,இந்தியா
16-ஜூன்-201822:21:34 IST Report Abuse

 ஈரோடுசிவாஹிந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள் என்றால் அமெரிக்கா ஏன் சிரியாவில் சண்டை நடத்த வேண்டும் .... சதாம்உசேனை ஏன் கொன்றது .... பின்ன்ன்ன் ........ லேடனை கொன்றது ஏன் ..... அவர்கள் எல்லாம் பஜ்ரங்தள் தலைவர்களா ... ? சிரியா , ஈராக் , ஆப்கன் , பக்கிஸ்தானில் எல்லாம் ஏன் அமெரிக்க தாக்குதல் நடத்த வேண்டும் ... அங்கெல்லாம் பஜ்ரங்தள் , ஆர்எஸ்எஸ் ஹிந்துக்கள் இருந்து குண்டு வைக்கிறார்களா .... ?

Rate this:
மேலும் 78 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X