Delhi: Kerala CM, Karnataka CM ,West Bengal CM met Andhra Pradesh CM | டில்லியில் பா.ஜ., அல்லாத எதிர்கட்சிகள் முதல்வர்கள் கூட்டம்| Dinamalar

டில்லியில் பா.ஜ., அல்லாத எதிர்கட்சிகள் முதல்வர்கள் கூட்டம்

Added : ஜூன் 16, 2018 | கருத்துகள் (37)
Advertisement
டில்லி, பா.ஜ., அல்லாத, எதிர்கட்சிகள், முதல்வர்கள், கூட்டம்

புதுடில்லி: டில்லியில் பா.ஜ., அல்லாத எதிர்கட்சிகளை சேர்ந்த மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
தலைநகர் டில்லியில் பிரதமர் தலைமையிலான நிடி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் டில்லிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் டில்லியில் உள்ள ஆந்திரபவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் சந்தித்து பேசினர்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
17-ஜூன்-201809:26:12 IST Report Abuse
Devanatha Jagannathan 2019 முடிவில் இவங்க நீர்த்து போய் முன்னாள் முதல்வர்கள் என்ற பட்டத்துடன் கூடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
17-ஜூன்-201808:05:43 IST Report Abuse
C.Elumalai பாஜகா,காங் இல்லா முதல்வர்கள், சந்தித்து ஆலாசனை. 1 1/4 வருஷத்துக்கு ஒருவர் என, 4பேரும் பங்கிட்டு ஒற்றுமையாக, இருக்கலாம்என ஆலோசனையாகும்
Rate this:
Share this comment
Cancel
M.Vijayakumar - Coimbatore,இந்தியா
17-ஜூன்-201807:28:51 IST Report Abuse
M.Vijayakumar Where is the world level 10th corrupted leader .I thing he is not invited
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X