பொது செய்தி

இந்தியா

'தாக்குதலை சமாளிக்க விமானப்படை தயார்'

Added : ஜூன் 18, 2018 | கருத்துகள் (4)
Advertisement
இந்திய விமானப்படை, பிஎஸ் தானோ, ககன்சக்தி பயிற்சி, இந்திய விமானப் படை தளபதி பிஎஸ் தானோ,  இந்திய விமானப் படை அகாடமி, விமானப் படை வீரர்கள், 
Indian Air Force, BS Dhano, Indian Air Force Commander BS Dhano,, Kagansakti Training, Indian Air Force Academy, Air Force Players,

ஐதராபாத் : ''எந்தவிதமான எதிர்பாராத தாக்குதல்கள் வந்தாலும், அவற்றை சந்திக்க, இந்திய விமானப் படை தயாராக உள்ளது,'' என, இந்திய விமானப் படை தளபதி, பி.எஸ்.தானோ தெரிவித்து உள்ளார்.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ள, இந்திய விமானப் படை அகாடமியில், விமானப் படை வீரர்களின் அணிவகுப்புக்கு பின், இந்திய விமானப் படை தளபதி, பி.எஸ்.தானோ கூறியதாவது: இந்திய விமானப் படை வீரர்களின் திறமை, சமீபத்தில் நடந்து முடிந்த, 'ககன்சக்தி' பயிற்சியில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சி, வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இது, இந்திய விமானப் படையின் செயல்பாட்டு தன்மையை காட்டுகிறது.

இதன் மூலம், எந்த விதமான எதிர்பாராத தாக்குதல்கள் வந்தாலும், அவற்றை சந்திக்க, இந்திய விமானப் படை தயாராக உள்ளது. இந்திய விமானப் படை, நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. நாட்டு பிரச்னைகளை தீர்ப்பதிலும், இந்திய விமானப் படை முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Advaiti - Chennai,இந்தியா
18-ஜூன்-201812:24:36 IST Report Abuse
Advaiti All the best Wishes to our Defense Force
Rate this:
Share this comment
Cancel
Susainathan -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூன்-201808:28:18 IST Report Abuse
Susainathan hahaha morning jokes
Rate this:
Share this comment
Cancel
raja -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜூன்-201805:27:24 IST Report Abuse
raja all ready ,lets go for sleep,dream pakoda,and chai, china troops come in india say namasthey,
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
18-ஜூன்-201809:09:54 IST Report Abuse
Sathya Dhara ஹாய் லூசே .....என்ன உளறுகிறாய். மோதியை பற்றி உலகம் பயந்து வியந்து பதட்டம் கொண்டுள்ளது. உம்மைப்போன்ற பகோடா காதர் வசனம் எல்லாம் இனி எடுபடாது.......கம்முனு கடக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X