பதிவு செய்த நாள் :
ஏ.டி.எம்.,மில் புகுந்த எலி: 12 லட்சம் ரூபாய் நாசம்

டிஸ்பூர்:அசாம் மாநிலத்தில், ஏ.டி.எம்., இயந்திரத்திற்குள் புகுந்த எலிகள், அதில் இருந்த, 12 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டு களை கடித்து குதறின.

அசாமில் முதல்வர், சர்பானந்தா சோனேவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தொழில் நகரமான டின்சுகியாவில் உள்ள, எஸ்.பி.ஐ., வங்கியின், ஏ.டி.எம்., இயந்திரம், சமீபத்தில் பழுதடைந்துள்ளது. இயந்திரத்தைசரி செய்ய வந்த ஊழியர்கள், அதில் இருந்த ரூபாய் நோட்டுகளை எலிகள் கடித்து குதறியுள்ளதை பார்த்து, அதிர்ச்சி அடைந்து, வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

 ஏ.டி.எம்.,மில் புகுந்த எலி: 12 லட்சம் ரூபாய் நாசம்


இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது: சமீபத்தில், இந்த ஏ.டி.எம்., இயந்திரத்தில், 29 லட்சம் ரூபாய் நிரப்பப்பட்டது. அதில் பெரும்பாலானவை, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள். அடுத்த நாள்

Advertisement

இயந்திரம் பழுதடைந்தது.தற்போது இயந்திரத்தில் இருந்து, 17 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது. 12 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை எலிகள் சேதப்படுத்தியுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bobanna - Chennai,இந்தியா
20-ஜூன்-201820:59:18 IST Report Abuse

Bobannaடிஜிட்டல் இந்தியா மே எலிகள் ஹே....

Rate this:
Sulikki - Pudukkottai,இந்தியா
20-ஜூன்-201820:01:54 IST Report Abuse

Sulikkiஎலிகள் மீது தேச துரோக வழக்கு போடுங்களேன்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜூன்-201816:59:19 IST Report Abuse

Endrum Indian1 ) பழுது அடைந்த இயந்திரத்தில் யார் 12 லட்சம் வைத்திருப்பார்கள். ரிப்பேர் செய்வார்களோ இல்லையோ அது வேறு கேள்வி. 2 ) மொத்தம் உள்ள 2,07,300 ஏ.டி.எம்மில் ஒரு தடவை கூட ஒரு ஏ.டி.எம்மில் நுழைந்ததாக புகார் இல்லையே.3 )ஏ.டி.எம்மில் பெருச்சாளி நுழையும் அளவுக்கு ஓட்டை எங்குள்ளது. 4 ) பேப்பரையே எலி சாப்பிடுவதில்லை/குதறுவதில்லை, ஆனால் அதில் எண்ணெய் வாசம் வரும் வரை. இந்த சந்தேகத்தினால் வேண்டுமென்றே ரிப்பேர் ஆன் ஏ.டி.எம்மில் எண்ணெய் தடவிய கலர் ஜெராக்ஸ் செய்த கட்டுக்களை அடுக்கி வைத்து விட்டு ஒரிஜினல் அபேஸ் ஆக்கியது யார்????

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X