'மிஸ் இந்தியா' வாக மகுடம் சூடிய சென்னை பெண்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'மிஸ் இந்தியா' வாக மகுடம் சூடிய சென்னை பெண்

Added : ஜூன் 20, 2018 | கருத்துகள் (22)
Advertisement
Anukreethy Vas ,Miss India, Femina Miss india finale, மிஸ் இந்தியா,அனுக்ரீத்தி, சென்னை பெண், கல்லூரி மாணவி அனுக்ரீத்தி, பெமினா மிஸ் இந்தியா, மிஸ் இந்தியா 2018 , Chennai Girl, College student Anukreethy, Femina Miss India, Miss India 2018, Miss India World 2018 ,Miss India Finale  ,

மும்பை : மிஸ் இந்தியாவாக சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2018 ம் ஆண்டிற்கான பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடந்தது. 29 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் இதில் பங்கேற்று பல்வேறு கட்ட போட்டிகளில் தகுதி பெற்றனர். நேற்றிரவு நடைபெற்ற வண்ணமயமான இறுதிச் சுற்றுப் போட்டியில், கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர், நடிகைகள் கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீக்ஷித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், சென்னையை சேர்ந்த 19 வயது கல்லுாரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்றார்.

சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ., பிரெஞ்ச் பயிலும் அனுக்ரீத்திக்கு மானுஷி சில்லர் மகுடம் சூட்டினார். ஹரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்ரி, ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு தேர்வுசெய்யப்பட்டனர்.நம்ம பொண்ணுக்கு இந்திய அழகி மகுடம்

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-ஜூன்-201817:46:29 IST Report Abuse
Natarajan Ramanathan முதல் இடத்தை பிடித்தவரே ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறார்....ஆனால் பலநேரங்களில் இரண்டாம் மூன்றாம் இடம் வந்தவர்களே உண்மையில் அழகாக இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
latha - london,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201816:37:51 IST Report Abuse
latha இவரின் ஜாதி பற்றி அறிய ஒரு கூட்டம் துடிக்குமே
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜூன்-201815:38:53 IST Report Abuse
Endrum Indian வாழ்த்துக்கள் வென்றதற்கு. இவரின் சிறிய சரித்திரம். பிறந்தது, வளர்ந்தது எல்லாம். தமிழ்நாடு. பூர்வீகம் -திரிசூர்,கேரளா. அப்பா-தெரியாது??? அம்மா-செலீனா பிரசாத் சகோதரன்-கவுதம், சகோதரி-தெரியாது??? படிப்பு ஸ்கூல்-R.S.S. Higher Secondary School, Thruverumboor, Chennai Pursuing B.A.-(French) in Loyola College, Chennai. அடுத்த சுஷ்மிதா சென், ரெடி. எம்.ஜி.ஆர் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார்???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X