கவர்னர் ஆட்சியில் பணியாற்றுவது எளிது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கவர்னர் ஆட்சியில் பணியாற்றுவது எளிது

Added : ஜூன் 20, 2018 | கருத்துகள் (53)
Advertisement
காஷ்மீர் கவர்னர் ஆட்சி, எஸ்பி வைத், காஷ்மீர் கவர்னர் வோரா ,காஷ்மீர் போலீஸ், பத்திரிகையாளர்  சுஜாத் புகாரி , ராணுவ வீரர் அவுரங்கஜீப்,
governor, Kashmir, SB vaith,Kashmir Governor Wora, Kashmir Police, Journalist Sujatha Bukhari, Aurangzeb,

ஜம்மு : ஜனாதிபதி ஒப்புதலை அடுத்து காஷ்மீரில் கவர்னர் ஆட்சி உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கவர்னர் ஆட்சி பற்றி காஷ்மீர் போலீஸ் உயரிதிகாரி எஸ்.பி.வைத் கருத்து தெரிவித்தள்ளார்.

அவர் கூறுகையில், ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்து விட்டது. பயங்கரவாதிகளுக்கும் எதிரான நடவடிக்கை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இனியும் இந்த நடவடிக்கைகள் தொடரும். கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதால் எந்த அரசியல் கட்சியின் தலையீடும் இன்றி போலீசார் பணியாற்றுவது எளிதாகி விடும்.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் வீரர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். பத்திரக்கையாளர் சுஜாத் புகாரி கொலை குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்படும். ராணுவ வீரர் அவுரங்கஜீப்பை கடத்தி கொலை செய்த பயங்கரவாதிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஜூன்-201809:35:53 IST Report Abuse
Bhaskaran ராணுவத்துக்கு எதிரானவங்களை சுடுகிறேன் என்று சொல்லி ஓரமாநின்னு ஒண்ணுக்குப்போற அப்பாவிங்களை சுட்டு தீவிரவாதின்னு சொல்லிடலாம் மக்கள் ஆட்சியென்றால் கேள்வி வரும் கவர்நேர் ஆட்சியில் அப்படி கேட்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
21-ஜூன்-201808:25:12 IST Report Abuse
Lion Drsekar இந்தியா வளர்ச்சி அடையவேண்டும் ,மக்கள் நிம்மைதியாக வாழவேண்டும் என்றால் ....இந்த அதிகாரியின் கருத்துக்களை ஆழமாக திரும்ப திரும்ப படித்தாலே புரியும், ??? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-ஜூன்-201802:39:24 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //கவர்னர் ஆட்சியில் பணியாற்றுவது எளிது// அமெரிக்காவில் இருந்திருக்கவேண்டிய ஆள் நீங்கள். இங்கே தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில "முதல்வர்", கவர்னர் (One who Governs ஆட்சியை நிர்வகிப்பவர்) என்று சொல்வார்கள். இந்தியாவில் இருப்பது கவர்னர் இல்லை.. அன்றைய வெள்ளைக்கார ராஜாவின் எச்சம்.. இன்றைய சர்வாதிகாரத்தின் ரப்பர் ஸ்டாம்ப்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X