சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களை கடத்த முயற்சி

Added : ஜூன் 20, 2018 | கருத்துகள் (1)
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குச்சிக்காடு என்ற இடத்தில் கத்தி முனையில் பள்ளி மாணவர்கள் 5 பேரை மர்ம கும்பல் கடத்த முயற்சி செய்தது. அப்போது, மாணவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த பொது மக்கள் கூடினர். இதனையடுத்து அந்த கும்பல் தப்பி சென்றனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Pu - mumbai,இந்தியா
20-ஜூன்-201812:42:48 IST Report Abuse
Raj Pu இது உண்மை செய்தியா? வாட்ஸுப்பில் வதந்தி என்று கூறும் காவல் துறை இதற்க்கு என்ன விளக்கம் கூறும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X