அரசியல் செய்தி

தமிழ்நாடு

நக்சல்களால் தமிழகத்திற்கு பாதிப்பு: பொன்.ராதா

Added : ஜூன் 20, 2018 | கருத்துகள் (10)
Share
Advertisement

சென்னை: சென்னையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது; பயங்கரவாத இயக்கங்கள் தமிழகத்தில் காலூன்றியிருப்பதாக நான் பலமுறை கூறி வருகிறேன். தமிழக மலைப்பகுதியில் நக்சல்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.இவர்களை ஒடுக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது. நக்சலைட், மாவோயிஸ்ட்கள்,