Kamal Haasan Will Meet Sonia Today | இன்று சோனியாவை சந்திக்கிறார் கமல் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று சோனியாவை சந்திக்கிறார் கமல்

Updated : ஜூன் 21, 2018 | Added : ஜூன் 21, 2018 | கருத்துகள் (22)
Advertisement
இன்று சோனியாவை சந்திக்கிறார் கமல்

புதுடில்லி: காங். மூத்த தலைவர் சோனியாவை மக்கள் நீதி மய்யத்தின் நடிகர் கமல் இன்று(ஜூன் 21) சந்தி்க்கிறார்.

நடிகர் கமல் பிப்ரவரி 21-ம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். தனது கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில் டில்லியில் காங். தலைவர் ராகுலை சந்தித்தார்.அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காங். மூத்த தலைவர் சோனியாவை இன்று காலை 11.00 மணிக்கு சந்திக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisement


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஜூன்-201811:52:27 IST Report Abuse
Nallavan Nallavan Any medical opinion please.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஜூன்-201811:50:23 IST Report Abuse
Nallavan Nallavan பார்த்து ....
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
21-ஜூன்-201811:45:06 IST Report Abuse
Krish Sami அன்று இந்தியாவுக்கு வெளியே போவதை பற்றி பேசினார். அதன் நினைவில் தோன்றுவது "நாளை நீங்கள் இத்தாலிக்கு ஓடும் போது, எனக்கும் , ஒரு டிக்கெட் போடுங்க. ப்ளீஸ்".
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X