அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வின் பலத்தை எதிர்க்கட்சிகள் எதிர்கொள்ள முடியாது : தமிழிசை

Added : ஜூன் 23, 2018 | கருத்துகள் (81)
Advertisement
தமிழிசை, பாஜக, ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன்,  காவிரி விவகாரம்,  பாஜக பலம், 
Tamilisai, BJP, Tamilisai Soundararajan, Stalin, Cauvery affair, BJP strength,

கோவை : தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், பா.ஜ.,வின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது. தமிழக நலனுக்கான திட்டங்களுக்கு எதிராக ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். திமுக ஆட்சியில் கொண்டு வர முடியாத எய்ம்ஸ் மருத்துவமனையை பா.ஜ., ஆட்சி கொண்டு வந்துள்ளது. நாமக்கலல்லில் மக்கள் நலனுக்காகத் தான் கவர்னர் ஆய்வு மேற்கொண்டார். ஆனால் திமுக.,வினர் கறுப்புக் கொடி காட்டி உள்ளனர்.
காவிரி விவகாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை என சொல்லும் குமாரசாமி கண்டிக்கப்பட வேண்டியவர், அவருக்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பை காட்டவில்லை. ஆனால் அவருக்கு கமல் நன்றி கூறிவிட்டு வந்துள்ளார். காவிரியில் தண்ணீர் தந்தது குமாரசாமி இல்லை. கடவுள் ரங்கநாதர் - ரங்கசாமி தந்தது. தேர்தல் கமிஷன் யார் சென்று விண்ணப்பித்தாலும் கட்சிக்கு அங்கீகாரம் அளிக்கும். தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை பெற்றாலும், மக்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும்.
திமுக உண்மையாக அரசியல் செய்தால் கர்நாடகாவை நோக்கி தான் நடைபயணம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Achchu - Chennai,இந்தியா
24-ஜூன்-201804:59:31 IST Report Abuse
Achchu காவிரியில் தண்ணீர் தந்தது குமாரசாமி இல்லை. கடவுள் ரங்கநாதர் - ரங்கசாமி தந்தது. குமாரசாமி முருக கடவுளின் பெயர் கடவுள் முருகன் தரவில்லை ரெங்கன்தான் தந்தார் என்கிறார் அப்படியானால் இவர் சிவமதத்துக்கு எதிரானவரா? பெருமாள் ராமம் போடுவாரே வடகலையா தென்கலையா?
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஜூன்-201801:20:25 IST Report Abuse
Mani . V சிறந்த நகைச்சுவைக்கான ஆஸ்கார் அவார்ட் இரண்டு பா..............ர்.............ச...........ல். (வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும் மக்களே). ஆமா, திமுக தமிழகத்தை தானே ஆண்டது?. பாஜக மத்தியில் அல்லவா ஆள்கிறது. ஒப்பிட வேண்டும் என்றால் காங்கிரஸை தானே குறை கூற வேண்டும். திமுகவை ஏன் குறை கூற வேண்டும்? ஒருவேளை தமிழிசையும் "இந்திராகாந்தி தமிழக முதல்வராக இருந்தார்" என்ற பேச்சை கேட்டு இருப்பாரோ? அதன் பாதிப்பா இருக்குமோ?
Rate this:
Share this comment
Cancel
23-ஜூன்-201821:53:12 IST Report Abuse
kulandhaiKannan 20 ஆண்டு ஆட்சி செய்தும் RK Nagarல் டெபாசிட் இழந்த திமுகவே கனவு காணும்போது பாஜக சொல்வதில் தவறில்லை
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
24-ஜூன்-201800:59:56 IST Report Abuse
Agni Shivaஅது சாதாரண தோல்வியா? 17 கட்சி கூட்டணி. தினமும் ஸ்பீக்கர் வைத்து அலறும் திராவிட சிகாமணிகளின் பதினேழு அகில உலக திராவிட வெள்ளை நைட்டிகள் மற்றும் அரபி ஒட்டக இறைச்சிகளின் கூத்து கூட்டணியின் தோல்வி....
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
24-ஜூன்-201807:15:17 IST Report Abuse
Panneerselvam Chinnasamyதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது நடந்த இடைத்தேர்தலில் அதிமுக கூடத்தான் டெபாசிட் இழந்தது...இடைத்தேர்தலில் பெரும்பாலும் ஆளுங்கட்சி தான் வெற்றிபெறும்... ஆனால் சுயேட்சையிடம் தோல்வியடைந்தது இன்றைய ஆளுங்கட்சி......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X