மாவோயிஸ்டுகள் கண்ணி வெடியில் சிக்கி 6 ஜவான்கள் வீரமரணம்

Added : ஜூன் 27, 2018 | கருத்துகள் (15)
Advertisement
Jharkhand,Jawans,Killed,Landmine Blast,Injured,மாவோயிஸ்டுகள்,கண்ணி வெடி,6 ஜவான்கள், வீரமரணம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஜாகுவார் படை வீரர்கள் 6 பேர் நிலக்கண்ணிவெடியில் சிக்கி வீரமரணம் அடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டம் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் மாவோயிஸ்டுகளை வேட்டை மாநில அரசால் ஜாக்குவார் என்ற சிறப்பு போலீஸ் படை உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று கர்வா மாவட்டத்தின் சின்ஜோ என்ற பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு ஜாக்குவார் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மாவோயிஸ்டுகள் வைத்திருந்த நிலக்கண்ணி வெடி வெடித்ததில், 6 ஜவான்கள் வீரமரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. பலர் படுகாயம் அடைந்தனர். எனினும் அங்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூன்-201814:44:18 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் பதிலுக்கு ஒரு நூறு மாவோயிஸ்டுகளை போட்டுத்தள்ளுங்கள். இறந்த ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும். ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27-ஜூன்-201819:31:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அவர்களும் ஊழல் அரசு நிர்வாகத்தால் முத்திரை குத்தப்பட்ட ஏழை இந்தியர்களே....
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
27-ஜூன்-201814:02:32 IST Report Abuse
தேச நேசன் ஜாக்கிரதை அடுத்ததாக தமிழகம்தான் மாவோயிஸ்ட்கள் குறியாம். ஏற்கனவே ஜல்லிக்கட்டு நெடுவாசல் ஸ்டெர்லைட் எட்டு வழிச்சாலை என எல்லாவற்றிலும் அவர்கள் கைதெரிகிறது. மக்களிடையே அவர்களே தேர்ந்தெடுத்த மத்திய மாநில அரசு தேர்தல் கமிஷன் நீதிமன்றங்கள் என அனைத்து ஜனநாயக நிறுவனங்களின்மீதும் சமூக ஊடக போலி மீம்ஸ்கள் மூலம் அவநம்பிக்கை ஏற்படுத்தப்படுகிறது. படித்த முட்டாள் டுமீல் இளைஞர்களும் அவற்றுக்கு அடிமையாகிறார்கள் . இவையனைத்தின்மீதும் மக்களுக்கு வெறுப்புவந்தால் மாவோயிஸ்ட்களே வளருவர் . மாநிலம் உருப்பட்டமாதிரிதான்
Rate this:
Share this comment
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
27-ஜூன்-201812:35:31 IST Report Abuse
Kundalakesi கன்னி வெடி நீக்கும் வாகனம் உள்ளது. இந்தியா நினைத்தால் சொந்தமாக அதை உருவாக்க முடியும். மனித உயிர் விலைமதிப்பற்றது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X