உயிர் பிழைக்க வந்தவர்களை பாலைவனத்தில் தள்ளிய அல்ஜீரியா

Added : ஜூன் 27, 2018 | கருத்துகள் (42)
Advertisement
13000,அகதி,பாலைவனம்,அல்ஜீரியா,சகாரா

அல்ஜீயர்ஸ் : அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்த 13,000 அகதிகளை சகாரா பாலைவனத்தில் கொண்டு விட்டதாக புகார் எழுந்துள்ளது.

உலக அளவில் பல்வேறு நாடுகளில் உள்நாட்டு போர் காரணமாக அகதிகள் வெளியேறி வருகின்றனர். சிரியாவில் போரால் பாதிக்கப்பட்ட பலர் அல்ஜீரியாவில் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அவர்களை அந்த நாடு ஆதரிக்கவில்லை. மாறாக அவர்களை வெளியேற்றுவதற்கு முழு பலத்தையும் பயன்படுத்தியது.

கர்ப்பிணிகள், முதியோர் உட்பட 13 ஆயிரம் பேரை சகாரா பாலைவன பகுதியில் அல்ஜீரிய ராணுவம் தள்ளிவிட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. அவர்களுக்கு உணவு, தண்ணீர் கூட கிடைக்கவில்லை. பலர் பாலைவனத்திலேயே சமாதியாகி விட்டதாகவும், சிலர் மட்டும் தப்பி அருகாமை கிராமங்களில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஐ.நா. குழு உடனடியாக அந்த பகுதிக்கு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை அனுப்பி வைத்து அகதிகளை மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் கடந்த 2014 முதல் 2017ம் ஆண்டு வரை அகதிகள் மேம்பாட்டுக்காக ஐரோப்பாவில் இருந்து சுமார் 111.3 மில்லியன் டாலர் நிதி உதவியை அல்ஜீரியா பெற்றுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜூன்-201815:10:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் என்னமோ இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டால் உலகத்தில் உள்ள எல்லா இஸ்லாமியர்களும் துணை இருப்பார்கள் என்று கதை விட்டார்கள். இன்று நாட்டில் தஞ்சம் கூட கொடுக்காமல் பாலைவனத்தில் தள்ளி கொன்றுவிட்டானே. இதைத்தான் மூர்க்க மதம் கற்றுத்தருகிறதா ?
Rate this:
Share this comment
Cancel
27-ஜூன்-201812:51:37 IST Report Abuse
kaliyanpoogundranar யாதும் ஊரே யாவரும் கேளிர்....(nothing is permanent,earth is common to all living)...
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
27-ஜூன்-201812:29:58 IST Report Abuse
I love Bharatham அரபு முஸ்லீம்கல் ஒரு போதும் அந்நிய முஸ்லீம் களை ஏற்பது இல்லை.... மேலும் அவர்களை மனிதனாக கூட மதிப்பதில்லை ....ஆனால் பாவம் நம் சகோதரர்கள் இருத்தலை கொள்ளி எறும்பாக இருக்கிறார்கள்....தாய் மதம் வந்து விடுவது கூட நல்ல யோசனை தான்....நமக்கு எல்லோரும் ஒன்று தான்
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
27-ஜூன்-201815:04:50 IST Report Abuse
வல்வில் ஓரிரஹீம் கனி...அப்டியா.? சீக்கிரம் சொல்லு...நெறையா வேலை கிடக்கு ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X