நான் ஒன்றும் மஹாராஜா இல்லை: பிரதமர்

Added : ஜூலை 03, 2018 | கருத்துகள் (50)
Share
Advertisement
பிரதமர் மோடி, மக்கள்

புதுடில்லி: மக்கள் அன்பில் இருந்து ஒதுங்கி இருக்க நான் ஒன்றும் மஹாராஜாவோ அல்லது சர்வாதிகாரியோ இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.


மக்கள் அன்பே பலம்

இது தொடர்பாக ஆன்லைன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மேலும் கூறியதாவது: மக்கள் மத்தியில் இருப்பதும். அவர்களுடன் கலந்துரையாடுவதே எனக்கு பலத்தை தருகிறது. நான் பயணிக்கும் போதெல்லாம், அனைத்து வயதினர் மற்றும் பல்வேறு சமுதாய மக்கள், தெருக்களில் எனக்காக காத்திருந்து வரவேற்பதை நான் பார்க்கிறேன். அவர்கள் காட்டும் அன்பை ஏற்காமல், காரில் அமர்ந்திருக்க முடியாது. இதனால், தான் காரில் இருந்து இறங்கி அவர்களுடன் கலந்துரையாடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் பாதுகாப்பு கருதி, அவரது பாதுகாப்பை பலப்படுத்தும்படி உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், சாலை வழியான பயணத்தை தவிர்க்கும்படி பிரதமரை உளவுத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
04-ஜூலை-201800:03:20 IST Report Abuse
Mani . V அப்புறம் எதுக்கு எசமான், பத்து லட்ச ரூபாய்க்கு ஆடை அணிகிறீர்கள்? தாங்கள் உண்ணும் உணவு எல்லாம் பல கோடி ரூபாய் கொடுத்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது? பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பேனா உபயோகப்படுத்துகிறீர்கள்? இதையெல்லாம் கேட்பதால் நான் "ஆன்டி இன்டியன்" இல்லை. சும்மா சந்தேகத்தை கேட்டேன்.
Rate this:
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
03-ஜூலை-201820:09:39 IST Report Abuse
Ganesan என்னது மக்கள் அன்பா...
Rate this:
Cancel
skarthik - udamalpet,இந்தியா
03-ஜூலை-201819:50:43 IST Report Abuse
skarthik modi oru saravedi
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X