புல்லட் ரயில் சாத்தியப்படாது: ராகுல்

Updated : ஜூலை 04, 2018 | Added : ஜூலை 04, 2018 | கருத்துகள் (66)
Advertisement
காங்கிரஸ், ராகுல், பிரதமர், மோடி, புல்லட் ரயில், சீனா, டோக்லாம், Bullet train, magic train, Rahul

அமேதி: புல்லட் ரயில் கற்பனை திட்டம். அது இந்தியாவில் சாத்தியப்படாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

உ.பி., மாநிலம் அமேதிக்கு சென்றுள்ள அவர் தொண்டர்கள் மத்தியில் கூறியதாவது: மோடியின் புல்லட் ரயில் திட்டம் கற்பனையானது. இது உண்மையில் சாத்தியம் ஆகாது. மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் உண்மையில் எதையும் செய்யவில்லை. அனைத்து நிலைகளிலும் பொருளாதாரத்தை பாதித்துள்ளது.
எல்லையில், டோக்லாம் பிரச்னையில் பதற்றம் ஏற்பட்ட போது, சீன அதிபருடன், பிரதமர் மோடி அமர்ந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
05-ஜூலை-201812:34:22 IST Report Abuse
ganapati sb ஆசிய தேசங்களான கம்யூனிஸ்டு சீனாவிலும் ஜனநாயக ஜப்பானிலும் நடந்தது ஏன் இந்தியாவில் நடக்காது என்கிறார் ராகுல் புல்லட் ட்ரெயின் இத்தாலியில் இல்லையோ
Rate this:
Share this comment
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
05-ஜூலை-201810:50:44 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam ஆதுக்கெலாம் ஞானம் வேணும் .....ஞானம் வேணும் .....டோய்.... என்ன தம்பி இப்படி சொல்லிடீங்க்க , இத்தாலிக்குனா முடியும், இந்தியாவுக்குனா முடியாதா? உங்க அப்பா திரு ராஜிவ் காந்தி 5 வருடங்க்கள் முன் கணிணி மய மாக்கா இந்தியா சரிபட்டுவராது என்று சொல்லியிருந்தால் இன்று இந்தியா எப்படி இருந்திருக்கும் கொஞ்சம் மூளைய உபயோகிச்சி பார் முடிந்தால் ( சிரமம் தான் உன் அறிவுக்கு எட்டாது)
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
06-ஜூலை-201803:50:23 IST Report Abuse
Anandanஎப்பவுமே மூளை இல்லாதவன்தான் அடுத்தவனை மூளையை உபயோகித்து பாருன்னு சொல்லுவான்....
Rate this:
Share this comment
Cancel
Susainathan -  ( Posted via: Dinamalar Android App )
05-ஜூலை-201809:36:49 IST Report Abuse
Susainathan he was said not possible to do bullet train in India
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X