Bullet train like a "magic train' which may not materialise: Rahul | புல்லட் ரயில் சாத்தியப்படாது: ராகுல்| Dinamalar

புல்லட் ரயில் சாத்தியப்படாது: ராகுல்

Updated : ஜூலை 04, 2018 | Added : ஜூலை 04, 2018 | கருத்துகள் (66)
காங்கிரஸ், ராகுல், பிரதமர், மோடி, புல்லட் ரயில், சீனா, டோக்லாம், Bullet train, magic train, Rahul

அமேதி: புல்லட் ரயில் கற்பனை திட்டம். அது இந்தியாவில் சாத்தியப்படாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

உ.பி., மாநிலம் அமேதிக்கு சென்றுள்ள அவர் தொண்டர்கள் மத்தியில் கூறியதாவது: மோடியின் புல்லட் ரயில் திட்டம் கற்பனையானது. இது உண்மையில் சாத்தியம் ஆகாது. மத்திய அரசு கொண்டு வந்த ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் உண்மையில் எதையும் செய்யவில்லை. அனைத்து நிலைகளிலும் பொருளாதாரத்தை பாதித்துள்ளது.
எல்லையில், டோக்லாம் பிரச்னையில் பதற்றம் ஏற்பட்ட போது, சீன அதிபருடன், பிரதமர் மோடி அமர்ந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X