பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் தடையை நீக்க தீர்ப்பாயம் மறுப்பு

Added : ஜூலை 05, 2018 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஸ்டெர்லைட், தடை, வேதாந்தா, தீர்ப்பாயம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், 18 ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Fernando - Male,மாலத்தீவு
05-ஜூலை-201817:26:22 IST Report Abuse
Fernando தூத்துக்குடில இது ஒன்னு தான்யா மோசமானது. 1996 ல இருந்து போராடிக்கிட்டு தான் இருக்கோம்.
Rate this:
Cancel
Svs yaadum oore - chennai,இந்தியா
05-ஜூலை-201815:01:28 IST Report Abuse
Svs yaadum oore இத்தனை பேர் வேலை இல்லாமல் இருப்பதற்கு மாற்று வேலை அவசியம் . அந்த ஆலை இவ்வளவு நாட்களாக எல்லா அரசாங்க அனுமதியோடுதான் இயங்கி வந்தது . இப்போது சில மாதங்களாக மூடியுள்ளது . ஆனால் காற்று , நீர் , நிலம் மாசு அளவில் முன்பிருந்ததை விட பெரிய அளவில் மாற்றம் இல்லை . இது அங்கிருந்து வரும் தகவல்தான் . சந்தேகம் இருந்தால் மாசு கட்டுப்பாடு வாரியம் , தனியார் கம்பெனிகளிடம் இருந்து இந்த தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் . மாசு இதெற்கும் மேல் மாசு குறைய வேண்டும் என்றால் வேறு பல காரணங்களையும் ஆராய வேண்டும் . இதை சொன்னால் நீ இஙகு வந்து இருந்து பார் என்பார்கள் . வேலை இழந்து தவிப்பது அந்த ஊர் மக்கள்தான் . மக்களுக்கு விழிப்புணர்வு தேவை . காசு வாங்கி வோட்டு போட்டும் , விழிப்புணர்வு இல்லாமலும் இருந்தால் வேலை இல்லாமல் வறுமையில் வாடவேண்டியதுதான் .
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
05-ஜூலை-201813:55:02 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     என்னடா இது நேற்று தான் ஒரு இயக்கம் எங்களுக்கு எதுவும் தெரியாது வாயில் விறல் வைத்தாலும் கடிக்க தெரியாது என்றார்கள் இவர்கள் கூறும் விஷயம் தெரியாமலே தீர்ப்பாயம் ஆப்பு சொருகுவிட்டது , இது அந்த பன்னாட வேதாந்த கேஸ் நாளை நீதிமன்றத்தில் வருது உடனே பசுமை தீர்ப்பாயம் ஏதாவது சாதகமா சொல்லி இருந்தால் இதை வைத்து விளையாடலாம் என எண்ணினார்கள் கடவுள் இருக்கான் கானா சூனா கருப்பட்டி சாப்பிட்டுட்டு ஏதோ ஆயிடுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X