கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூலை 05, 2018 | கருத்துகள் (13)
Share
Advertisement
ஹெல்மெட்,ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டூவீலரில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது மற்றும் வாகனங்களில் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை உறுதி செய்து, இது குறித்து அறிக்கை அளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், முதலில் போலீசார் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிய வேண்டும். அதிவேகத்தில் காரில் சென்ற கேரளா முன்னாள் கவர்னர் மற்றும் தற்போதைய நீதிபதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இதுபோன்ற சட்டங்கள் உள்ளன. இதனை அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
05-ஜூலை-201819:26:02 IST Report Abuse
christ சாலைகளை சரியாக பராமரித்தாலே விபத்து என்பது காணாமல் போகும் , ஹெல்மட் சிலருக்கு வசதியாக இருக்கும் ,சிலருக்கு வசதியாக இருக்காது ஆகவே ஹெல்மட் அவர் அவர் விருப்பத்துக்கு விட்டு விடலாம் ஹெல்மட் போடாததால் தான் இறக்கிறார்கள் என அக்கறை கொள்பவர்கள் மதுவையும் ,சிகரெட்டையும் ஏன் விட்டு வைத்து இருக்கிறார்கள் ? சிகரெட் குடிப்பவன் மட்டும் இல்லாமல் பக்கத்தில் நிற்பவர்களும் சேத்து சாகடிக்கிறான் , இன்று நாட்டில் நடக்கும் பல குற்ற செயல்களுக்கு மதுவே காரணமாகிறது மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கிறது ,இளம் வயதினர் மது பழக்கத்துக்கு அடிமை ஆகுவது அதிகரித்து வருகிறது அப்படி இருந்தும் அந்த சனியனை ஏன் தடை செய்யாமல் இருக்கிறார்கள் ?
Rate this:
Cancel
Dr. Periasamy Karmegam - Doha,இந்தியா
05-ஜூலை-201818:37:48 IST Report Abuse
Dr. Periasamy Karmegam பாரபட்சமான நிலை பாட்டை நிறுத்துங்கள். Sv சேகர், MLA களின் பதவி, சேகர் ரெட்டி.... மறந்த தீர்ப்புகள் ஏராளம். கொலை, கொள்ளை, கனரக வாகனங்களால் விபத்து , தற்கொலை , கந்து வட்டி, நிலம் போர்ஜரி ....இது மாதிரி பாமர மக்களை பாதிக்கும் செயல்களை கட்டுப்படுத்துங்கள் ..... கடுகை விடுத்தது பூசணிக்காயை கவனியுங்கள்
Rate this:
Cancel
m.arunachalam - trichy,இந்தியா
05-ஜூலை-201818:33:18 IST Report Abuse
m.arunachalam We are not living in a country , the practicality of this helmet wearing is difficult to follow. The police department has lot of pressure on them self due to various reason. Even post graduates, teachers and other such so called learned scholars are be wrongly(driving in the opposite direction) on the road without any guilt and think nothing wrong in doing that, then how do we expect the people from villages or illiterates to adhere to the law. Children are also encouraged to behave wrongly on the road. So another generation is also ready to continue the culture of this kind. Being rough, misbe , not respecting others and their rights, cheating,show off , not respecting the law, doing unethical things are all approved by parents as well as by peers. Some section of the people are really living without any hope or not seeing any positive sign. After this helmet rules chain snatching has increased a lot . Unsolved criminal cases are a lot . The police team could be trained to solve such crimes instead of engaging them in helmet related activities. Their time, energy and money could do far better things to the society. Our country's climate is not ok to make this helmet rule a success.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X