உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் உற்பத்தியாளர் நிறுவன பொதுக்குழு

Added : ஜூலை 05, 2018
Share
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் தலைமை தாங்கினார். நிறு வன இயக்குனர் சத்திய மூர்த்தி வரவேற்றார். நிர்வாக இயக்குனர் ராசேந்திரன் முன்னிலை வகித்தார். பாண்டியன் தீர்மான உரையாற்றினார்.கூட்டு பண்ணை திட்ட மாநில ஆலோசகர் வடிவேல், வேளாண் வணிக துணை இயக்குனர் தனசேகர், வேளாண் துணை

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது.வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் தலைமை தாங்கினார். நிறு வன இயக்குனர் சத்திய மூர்த்தி வரவேற்றார். நிர்வாக இயக்குனர் ராசேந்திரன் முன்னிலை வகித்தார். பாண்டியன் தீர்மான உரையாற்றினார்.கூட்டு பண்ணை திட்ட மாநில ஆலோசகர் வடிவேல், வேளாண் வணிக துணை இயக்குனர் தனசேகர், வேளாண் துணை இயக்குனர்கள் தேவநாதன், செல்வராஜ், கருணா நிதி, வேளாண்மை உதவி இயக்குனர் சீனிவாசன், வேளாண்மை அலுவலர் கிருஷணகுமாரி ஆகியோர், தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X