சத்துணவு நிறுவனத்தில் ரெய்டு: ரூ.4 கோடி பறிமுதல்

Added : ஜூலை 06, 2018 | கருத்துகள் (7)
Share
Advertisement
வருமான வரித்துறை, சோதனை, பணம் பறிமுதல்

சென்னை: கிருஷ்டி பிரைடுகிராம் என்ற சத்துணவு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக்கிய ஆவணங்களும், வெளிநாட்டில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-ஜூலை-201822:04:35 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த நிறுவனம் ஏற்கனவே சென்ற ஆண்டும் வருமானவரி சோதனையில் மாட்டியதுதான். அப்படியும் திருந்தவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Indhiyan - Chennai,இந்தியா
06-ஜூலை-201820:47:32 IST Report Abuse
Indhiyan குறள்: அழக்கொண்ட எல்லாம் அழப்போ(கு)ம். இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. பிறரை அழ வைத்து தவறாக சம்பாதித்த பணமெல்லாம் தான் அழ அழ தன்னைவிட்டு போகும். இது வள்ளுவனின் சாபம். அதோடு "வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி தொகுப்பினும் துய்த்தல் அரிது" - கோடி கோடியாக சம்பாதித்தாலும் அதை அனுபவிக்காமல் போவான்.
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
06-ஜூலை-201820:16:02 IST Report Abuse
ஜெயந்தன் ஏற்கனவே ராம் மோகன், சேகர் ரெட்டி, விஜயா பாஸ்கர் ஆகியோரிடம் கைப்பற்றியது எல்லாம் என்ன ஆச்சு..அந்த வரிசையில் இதுவும் சேர்ந்து பிஜேபி கணக்கில் வரவு வைக்கப் படுமோ ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X