பாக்., தேர்தல்: இந்து பெண் போட்டி

Updated : ஜூலை 07, 2018 | Added : ஜூலை 06, 2018 | கருத்துகள் (16)
Share
Advertisement
பாக்., தேர்தல், இந்து பெண், போட்டி

கராச்சி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் நடக்கும் சட்டசபை தேர்தலில், இந்து மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
பாகிஸ்தான் தேர்தலில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண் ஒருவர், மாகாண தேர்தலில் போட்டியிடுவது இது முதல்முறை. தேர்தல் ஜூலை 25 அன்று நடைபெற உள்ளது.

மேவார் சமுதாயத்தை சேர்ந்த பார்மர் (31) என்பவர், சிந்து மாகாணத்தின், தர்பார்கர் மாவட்டத்தில் உள்ள பிஎஸ்-56 தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த மாவட்டத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பலர் வசிக்கின்றனர்.

சுயேட்சையாக போட்டியிடும் அவர் கூறுகையில், முந்தைய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினால் தான் போட்டியிடுகிறேன். இந்த பகுதியில், அடிப்படை வசதிகளை கூட அரசு செய்து தரவில்லை. 21ம் நூற்றாண்டில், அடிப்படையான சுகாதார வசதிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி நிலையங்கள் ஏதும் இல்லை எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
06-ஜூலை-201822:24:39 IST Report Abuse
adalarasan இது ஒரு எரிய செய்தி?ஆனால் இங்கு, சில காட்சிகள், இசாமியார் பெயரிலேயே, போட்டியிடுகின்றனர், ஆயிரக்கணக்கானோர்உதாரணம் "indian muslim league",,,muslim majlis ,party, etc. மேலும் எல்லா கட்சிகளும், முஸ்லீம் நிறைய பேர்கள் இருக்கும் இடத்தில, முஸ்லீம் உறுப்பினரையே, நிறுத்துகிறார்கள்? ஆனால். ஒரு கட்சியை மட்டும், இந்து மத கட்சி என்று, சாட்டுகிறார்கள்?இது எப்படி இருக்கு?உண்மையை சொன்னால், கெட்ட பெயர்தான் என்று, பலர் வாயை திறப்பதில்லை> நடக்கட்டும், நடக்கட்டும்?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-ஜூலை-201822:24:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வெற்றி காண வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
06-ஜூலை-201822:04:42 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) உயிரோடு விட்டுவைப்பார்கள் என்று நம்புவோம். ஆப்கனிஸ்தானில் ஹிந்துக்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களை கூண்டோடு அழித்துவிட்டார்கள். ஆனால் இங்கிருக்கும் கிறிஸ்தவர்கள் ஹிந்து மதத்தை அழிப்பதற்காக மார்கத்தினருடன் கைகோர்த்துக்கொண்டு செயல்படுகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X