பொது செய்தி

இந்தியா

சந்தன பொட்டு வைத்த இஸ்லாமிய மாணவியை நீக்கிய மதரசா

Updated : ஜூலை 08, 2018 | Added : ஜூலை 07, 2018 | கருத்துகள் (154)
Advertisement
சந்தனம், திலகம், மாணவி, நீக்கம், பேஸ்புக், மதரசா

திருவனந்தபுரம்: கேரளாவில், குறும் படத்தில் நடிப்பதற்காக நெற்றியில் சந்தன பொட்டு வைத்த, 8ம் வகுப்பு இஸ்லாம் மாணவியை மதரசா நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கேரளாவை சேர்ந்த உமர் மலயில் என்பவர் பேஸ்புக்கில் தனது மகளின் படத்தை வெளியிட்டு எழுதி இருப்பதாவது:


கல்வீச்சு தண்டனையில் இருந்து தப்பினார்

எட்டாம் வகுப்பு படிக்கும் எனது மகள் ஹென்னா, குறும் படத்தில் நடிப்பதற்காக, நெற்றியில் சந்தன பொட்டு வைத்துள்ளார். இதற்காக அவரை பள்ளியில் இருந்து மதரசா நீக்கியுள்ளது.

நல்லவேளை, என் மகள் கல் வீச்சு தண்டனையில் இருந்து தப்பி விட்டார். ஹென்னா அனைத்து துறையிலும் ஆர்வம் உடையவர். படிப்பிலும் சுட்டி. கலை விழாக்களில் பல்வேறு பரிசுகளை பெற்றவர். வகுப்பில் முதலிடத்தில் இருப்பவர். மதரசா பொது தேர்வில் ஐந்தாம் இடம் பிடித்தவர். இவ்வாறு, பேஸ்புக்கில் கூறி உள்ளார். இத்தகவலை, 2,800 பேர் ேஷர் செய்துள்ளனர். சமூக வலை தளங்களில் இந்த விஷயம், வேகமாக பரவி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (154)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.ravi - madurai,இந்தியா
13-ஜூலை-201811:45:43 IST Report Abuse
m.ravi நீ பேசாம இங்கே வந்துடு ராஜாத்தி
Rate this:
Share this comment
Cancel
Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ
13-ஜூலை-201810:22:06 IST Report Abuse
Prakash Elumalai திரு சசி தரூர் அவர்களுக்கு .. முதலில் கேரளாவை பாகிஸ்தானாக மாறுவதை தடுக்க திராணி இருக்க உங்களுக்கு ??
Rate this:
Share this comment
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
13-ஜூலை-201810:05:39 IST Report Abuse
Sitaraman Munisamy நம்ம அரசியல்வாதிகள் வோட்டு பிச்சைக்காக குல்லாபோட்டு கஞ்சி குடிக்கிறார்கள் இவர்களை, இந்து மதம் ஏன் தண்டிக்கவில்லை. அதேபோல் நாசர் திரைப்படங்களில் ஐயர் வேஷம் முதல் அனைத்து இந்துக்களின் வேடங்களிலும் நடிக்கிறார். ஆனால் அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை. முஸ்லீம் மதரசா மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X