அமெரிக்காவை விட ம.பி.,நகரங்கள் சிறப்பாக இருக்கும்: சிவராஜ்சவுகான்

Added : ஜூலை 09, 2018 | கருத்துகள் (31)
Share
Advertisement
மத்திய பிரதேசம் நகரங்கள், அமெரிக்க நகரங்கள், சிவராஜ்சிங் சவுகான், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மத்திய பிரதேசம் சட்டசபை தேர்தல்,  கமல் நாத் , மத்திய பிரதேசம் , CM Shivraj Singh ,MP CM Shivraj Singh ,
Madhya Pradesh towns, US cities, Shivraj Singh Chouhan, Chief Minister Shivraj Singh Chouhan, Madhya Pradesh assembly election, Kamal Nath, Madhya Pradesh,

போபால்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் ம.பி.,நகரங்கள் அமெரிக்க நகரங்களை விட சிறப்பாக இருக்கும் என மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறி உள்ளார்.
ம.பி.,மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நகர்புற பகுதிகளில் வளர்ச்சி கொண்டாட்டம் என்ற விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சிவராஜ்சிங்சவுகான் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள நகரங்கள் மிகவும் தூய்மையாகவும் , அழகான மேம்பட்ட நகரங்களாக அமெரிக்காவை விட சிறப்பானதாக இருக்கும் என கூறினார்.
முதல்வரின் இப்பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் மாநில முதல்வரின் இப்பேச்சு சிறந்த நகைச்சசுவைகளில் ஒன்று என காங்கிரஸ் கூறி உள்ளது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கமல் நாத் கூறுகையில் பருவமழை மற்றும் மழை காலத்திற்கு பின்னர் இது குறித்து மக்களிடம் சிவராஜ்சவுகான் கேட்க வேண்டும் என கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
09-ஜூலை-201813:03:05 IST Report Abuse
DSM .S/o PLM கருணா எத்துணை முறை முதல்வரானார், எத்துணை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.. ஆனாலும் இப்போது சொல்வது என்ன ? காவிரி பிரச்சினை துவங்கி தூத்துக்குடி வரை எல்லா பிரச்சினைகளும் இவரது ஆட்சி காலத்தை கடந்து வந்தவையே ..அப்புறம் இவரது மகன் இப்போது யாரை குறை கூற முயற்சிக்கிறார் ? இத்துணை நாளாக பிடுங்காத ஆணிகளை இனிமேல் வந்துதான் பிடுங்குவார் என்றால் எம் பி யிலும் சவுகான் இனிமேல் வந்து ஆணி பிடுங்குவது தவறில்லையே ?
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201821:24:43 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN   காவிரி பிரச்சினை துவங்கி தூத்துக்குடி வரை எல்லா பிரச்சினைகளும் இவரது ஆட்சி காலத்தை கடந்து வந்தவையே : இந்த பிரச்னை காலங்களில் எல்லாம் நீங்கள் யாவரும் என்ன செவ்வாய் கிரகத்திற்கு சென்று விட்டெரா இப்போ கிழிப்பதை அப்போ என் கிழிக்கவில்லை...
Rate this:
Cancel
Mja Mayiladuthurai - chennai,இந்தியா
09-ஜூலை-201812:47:03 IST Report Abuse
Mja Mayiladuthurai சரியாதான் சொல்லியிருக்கிறார் அடுத்து யாரும் காங்கிரஸ் ஆட்சியில் அதை செய்துவிடுவார்கள் என்று கூறுகிறார் .... முதலில் உலகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் வியாபம் ஊழலை கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள் இல்லையென்றால் அதையும் அடுத்து வரும் காங்கிரஸ் கண்டுபிடித்து கலித்திங்க வைத்துவிடுவார்கள்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
09-ஜூலை-201811:12:34 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN   இவளவு நாள் கழட்டவில்லை இனிமேல் தான் கழட்டி அமெரிக்க லெவெலுக்கு கொண்டுவர போகிறாராம் இந்த பண்டார முதல்வர்களுக்கு மோடி ஐந்து முறை இவர் மூன்று முறை முதல்வர்கள் ஆக இருந்தும் குஜராத் மட்டும் ம பி இரண்டும் நம் தமிழ்நாட்டை gst இல் ஆகட்டும் அதி நவீன மருத்துவமனைகள் ஆகட்டும் INFRASTURCTURE ஆகட்டும் ஒன்னும் முன்னேறவில்லை கேட்டால் தமிழ் நாட்டில் ஊழல் என்று சாக்கு சொல்லுவார்கள் இத்தனைக்கும் நமக்கு தண்ணீர் பிரச்சனை அவங்களுக்கு அதெல்லாம் இல்லை இந்த பவிசில் இனிமேல் இவருக்கு ஆட்சி அளித்தால் அமெரிக்க மாதிரி ஆக்க போகிறரறம் இந்த பண்டாரங்கள் வாயால் வானதியே அளந்துவிடுவார்கள்
Rate this:
SivaKumar.G - chennai,இந்தியா
09-ஜூலை-201812:48:58 IST Report Abuse
SivaKumar.Gஉண்மையில் உங்கள் கருத்தை அனைவரும் வரவேற்கவேண்டும் நல்ல கருத்து நான் வரவேற்கிறேன் ராமகிருஷ்ணன் உங்கள் கேள்வி நெத்தியடி கேள்வி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X