Actor-Cum-BJP MP Suresh Gopi Scores 'Selfie Goal' on Visit to Slain Student Leader's House | துக்க வீட்டில் செல்பி தேவையா: நடிகருக்கு கண்டனம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

துக்க வீட்டில் செல்பி தேவையா: நடிகருக்கு கண்டனம்

Added : ஜூலை 10, 2018 | கருத்துகள் (34)
Advertisement
நடிகர் சுரேஷ் கோபி செல்பி , சுரேஷ் கோபி செல்பி சர்ச்சை, மாணவன் அபிமன்யூ கொலை,  பாஜக எம்பி, பாஜக எம்பி சுரேஷ் கோபி, துக்க வீட்டில் செல்பி, சுரேஷ் கோபிக்கு கண்டனம், மலையாள நடிகர் செல்பி சர்ச்சை,கேரள நடிகர் சுரேஷ் கோபி, 
Actor Suresh Gopi Sefie, Suresh Gopi Sefie controversy, student Abhimanyu murder, BJP MP, BJP MP Suresh Gopi, Suresh Gopi condemned, Malayalam actor Sulfi controversy, Kerala actor Suresh Gopi,

கொச்சி: கலவரத்தின் போது கொல்லப்பட்ட மாணவன் இல்லத்திற்கு ஆறுதல் கூற சென்ற நடிகர் சுரேஷ் கோபி, செல்பி எடுத்து மகிழ்ந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிமன்யூ,24, கல்லூரி மாணவரான இவர் வட்டவாடா கிராமத்தில் இருபிரிவினரிடையே நடந்த மோதலில் கொலை செய்யப்பட்டார். மாணவர் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக பா.ஜ. எம்.பி.யும் மலையாள நடிகருமான சுரேஷ் கோபி, பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருடன் வந்தார். பின்னர் அங்கிருந்த கிராமத்தினருடன் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
சுரேஷ் கோபியின் இந்த செயல் மாணவர் குடும்பத்தினரை ஆத்திரமடைய வைத்தது. துக்க வீட்டில் அனைவரும் சோகத்துடன் இருக்க சிரித்த முகத்துடன் செல்பி எடுத்தது சரியல்ல என கண்டன குரல் எழுந்துள்ளது.





வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
10-ஜூலை-201817:26:58 IST Report Abuse
இந்தியன் kumar ஒருவரை பற்றி தப்பா போடணும்னு நினைச்சா எப்படி வேணாலும் மாற்றி போடலாம் , இது துக்க வீட்டில் நடந்தது மாதிரி தெரிய வில்லை
Rate this:
Share this comment
Cancel
Rajasekar Mudaliar - AHMEDABAD,இந்தியா
10-ஜூலை-201815:09:35 IST Report Abuse
Rajasekar Mudaliar எவன் எப்படியாவது போகட்டும் போனவனுக்கு என்னுடைய அனுதம்பனங்கள்.
Rate this:
Share this comment
Cancel
10-ஜூலை-201814:51:17 IST Report Abuse
PrasannaKrishnan Why the people behind are posing and laughing?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X