ஆன்லைன் பரிவர்த்தனையை கண்காணிக்கும் ஆர்பிஐ

Added : ஜூலை 10, 2018 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: கறுப்பு பணத்தை கண்டறிய, ஆன்லைன் பணபரிவர்த்தனையை கண்காணிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக வெளியான தகவல்: இதன்படி, கறுப்பு பணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து கண்காணிக்க ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழு, ஆன்லைன் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனையை கண்காணித்து தகவல் சேகரிக்க வேண்டும். அமலாக்கத்துறை மற்றும்
ஆன்லைன், பணப்பரிவர்த்தனை, ரிசர்வ் வங்கி, ஆர்பிஐ, RBI,  Digital Payments,  Suspicious Transactions,  FIU,  Online Transactions,

புதுடில்லி: கறுப்பு பணத்தை கண்டறிய, ஆன்லைன் பணபரிவர்த்தனையை கண்காணிக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவல்: இதன்படி, கறுப்பு பணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து கண்காணிக்க ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழு, ஆன்லைன் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனையை கண்காணித்து தகவல் சேகரிக்க வேண்டும். அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த தகவல்களை நேரடியாக பெற முடியாது. இவ்வாறு அந்த அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2017 ல், ஆன்லைன் மூலம் 1.59 கோடி பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதில், 4.73 லட்சம் சந்தேகத்திற்குரியவை என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
11-ஜூலை-201806:50:32 IST Report Abuse
K.   Shanmugasundararaj கருப்பு பணத்தை ஒழிக்கவேண்டுமென்றால் , தனியார் கல்விக்கூடங்கள் , மருத்துவ மனைகள் , வக்கீல்கள் ஆகியோரின் கட்டணங்கள் வரையறுக்கப்பட்டு, அவர்கள் வாங்கிய தொகைக்கு ரசீது கொடுக்கவேண்டும். வங்கிக்கணக்கு இல்லாதவர்கள் மட்டுமே பணமாக / ரொக்கமாக வழங்கலாம்.மற்றவர்கள் ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் தான் பணம் / கட்டணம் வழங்க வேண்டுமென்று மத்திய அரசு சட்டம் கொண்டு வரட்டும் .கருப்பு பணத்தை பாதி ஒழித்து விடலாம்.
Rate this:
Cancel
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
10-ஜூலை-201818:31:20 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் கலைஞர் டிவி பங்குகள், தொடர்பாக விசாரணை உண்டா??
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-ஜூலை-201817:38:10 IST Report Abuse
Srinivasan Kannaiya கையாடல் செய்பவர்கள் கையால் பரிமாறிக்கொள்வதை விட ஆன்லைன் பணபரிவர்த்தனை எல்லாவற்றையும் இலகுவாக ஆக்கி இருக்கிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X