சீனா மீதான வர்த்தக போரை தீவிரப்படுத்த டிரம்ப் திட்டம்

Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
டிரம்ப், வர்த்தக போர், சீனா

வாஷிங்டன் : சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 34 பில்லியன் டாலர்களை வரியாக விதித்து வருகிறது. இந்த வரி விதிப்பை 200 பில்லியன் டாலர் வரை அதிகப்படுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.

சீன இறக்குமதி பொருட்களுக்கு பாதிக்கும் மேல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதால், இரு நாடுகளிடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. இதனால் சீன சந்தைகள் பெருமளவு பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களை கொள்ளையடிப்பதை சீனா நிறுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை தருவதற்காகவே இந்த வரி விதிப்பு போட்டி நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜூலை-201817:11:18 IST Report Abuse
Siva India should also consider China market good import to India...
Rate this:
Share this comment
Cancel
sankar - ghala,ஓமன்
11-ஜூலை-201816:06:06 IST Report Abuse
sankar RAVI CHANDRAN உங்கள் கருத்து உண்மை , ஆக்கிரமிப்பு மட்டும் இல்ல , கந்து வட்டி தொழில்லயும் ஆரம்பித்து விட்டான் , இலங்கை , Pakistan & Kenya இதற்கு உதாரணம் .
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
11-ஜூலை-201813:44:34 IST Report Abuse
ravichandran தலை வணங்கி வரவேற்கிறேன் சீனாவிடம் பணம் அதிகமாகி கொழுத்து போயி உள்ளது அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க துவங்கியுள்ளது அதை கட்டுப்படுத்த அமெரிக்காவில் தான் முடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X