தாஜ்மஹாலை பாதுகாக்க முடியுமா? முடியாதா?

Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (36)
Advertisement
தாஜ்மஹால், சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு

புதுடில்லி : உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாதுகாப்பது குறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளது.

சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ள கருத்தில், 16 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. டிவி டவரை போன்று இருக்கும் ஈபிள் டவரை விட தாஜ்மஹால் மிக அழகானது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலரும் வந்து செல்வதால் உங்களின் வெளிநாட்டு பரிவர்த்தனை பிரச்னையும் தீர்க்கும்.

உங்களின் அலட்சியத்தால் நாடு தனது மதிப்பை இழந்து வருவது உங்களுக்கு புரியவில்லையா? பலமுறை எச்சரித்தும் தாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா? காற்று மாசுபாட்டால் தாஜ்மஹால் தனது பொழிவை இழந்து வருவதாகவும், பழுப்பு நிறத்திற்கு மாறி வருவதாக பல ஆய்வுகள் கூறப்பட்டுள்ளன.

தாஜ்மஹாலை சுற்றி தொழிற்சாலை விரிவாக்க பணிகளை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? தாஜ்மஹாலை மூட வேண்டும் அல்லது இடித்து தள்ள வேண்டும் அல்லது புனரமைக்க வேண்டும். இதில் என்ன செய்யலாம் என்ற முடிவில் மத்திய அரசு உள்ளது என தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசை கண்டித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jeeva - ,
12-ஜூலை-201805:55:01 IST Report Abuse
jeeva பெரி....ய்...ய.... உறை செஞ்சு மாட்டிவிட்டால் காப்பாற்றி விடலாம் யுவர் ஆனர்....
Rate this:
Share this comment
Cancel
சிற்பி - Ahmadabad,இந்தியா
11-ஜூலை-201819:18:11 IST Report Abuse
சிற்பி இந்தியாவின் தொன்மையான கலாசாரத்தை சீரழிக்கும் நமது மன்றங்கள் தாச்மகாலுக்கு காவடி தூக்குவதேன்? நமது கலாசாரம் மற்றும் தேசீய சின்னங்கள் கோவில்கள்.
Rate this:
Share this comment
Cancel
Vijay - Chennai,இந்தியா
11-ஜூலை-201819:13:32 IST Report Abuse
Vijay நாட்டின் வளர்ச்சியை நசுக்கும் அந்த கும்பல். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருப்பவர்கள் அந்த கும்பல் என்றால் அது மிகையல்ல. நான் எழுதிய தகவல்கள் மீது சந்தேகம் இருந்தால் நீங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு தகவல்களைப்பெறலாம் - முதலாவதாக, பர்மா பஜார் போன்ற பல பஜார்களில் - வெளிநாட்டுப் பொருட்களை கடத்தி வந்து வரியில்லாம் விற்பவர்கள் இவர்கள்தான் - செல்ஃபோன் முதல் செண்ட்பாட்டில்கள் வரை எதை வேண்டுமானாலும் இவர்களிடம் வரி இல்லாமல் பெறமுடியும் - இது பல ஆண்டு காலமாக நடந்து வரும் பொருளாதாரத் தாக்குதல் - அடுத்தாக, மிக முக்கியமாக தங்கம் கடத்தி வருவது, தங்கத்தை கருப்புச் சந்தைகளில் விற்பது என்று அனைத்துமே இவர்கள் கைவரிசைதான் - மூன்றாவதாக, நீங்கள் எல்லா முக்கிய நகரங்களிலும் பழைய இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்களை விற்பனை செய்பவர்கள் பெரும்பாலும் இவர்கள் தான் - அதில், பாதிக்கும் மேல் திருட்டு வாகனங்களின் உதிரி பாகங்கள் - மிகப் பெரிய நெட்வொர்க் இது- திருடி வந்த வாகனங்களை கண் இமைக்கும் நேரத்தில் பிரித்து உதிரி பாகங்களாக்கி விடுவார்கள் - நீங்கள், புதுப்பேட்டை, மதுரை சிம்மக்கல், பெரியார் நிலையம் போன்ற இடங்களுக்குச் சென்றால் நேரடியாகக் காணலாம் - ஒரு வருடம் கூட ஓடாத புதிய வாகனங்களின் பாகங்கள் கூட கிடைக்கும் _ இதுவும், முறைப்படுத்தப்படாத மிகப் பெரிய மோசடி, மற்றும் திருட்டு ஆகும் - இதைச் செய்பவர்களில் 70% ற்கும் மேல் இந்த கும்பல் தான். அடுத்தாக, மிக முக்கியமானது - கருப்புப் பணம், கள்ள நோட்டு ஹவாலா - இதை இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் செய்பவர்கள் இவர்கள் மட்டும் தான் - உலகின் எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் இவர்களால் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் - பெரும்பாலான நம் திருட்டு அரசியல்வாதிகளின் கருப்புப் பண பாதுகாவலர்கள் இவர்கள்தான் - (இப்பொழுது புரிகிறதா இவர்களை பல கொள்ளைக்கார கட்சிகள் கூட்டுச் சேர்ந்து ஆதரிப்பதன் ரகசியம்) இவர்களால் இங்கிருக்கும் பணத்தை எந்த ஒரு வெளிநாட்டிற்கும் மாற்றித்தர முடியும் - (சிவாஜி படத்தில் ஷங்கர் தெளிவாகச் சொல்லி இருப்பார்) அடுத்தது, பாக்கிஸ்தான் அரசு பல ஆண்டுகளாக தனது நாட்டு கரன்ஸியை விட நமது இந்திய ரூபாய்களைத் தான் அதிகமாக அச்சிட்டு வருகிறது - அதை கருப்புப் பணப் பேர்வழிகள் "பாக்"கரன்ஸி என்று அழைப்பார்கள் - அதை எப்படி அடையாளம் காண்பது என்றால் - காணவே முடியாது என்பதுதான் வேதனை _ ஒரு mm கூட வித்தியாசம் இருக்காது - அது, நமது நாடு அச்சடித்த கரன்ஸியின் மதிப்பை விட பல மடங்கு அதிகம் - இதைத்தான் இங்குள்ள தீவிரவாத அமைப்புகளுக்கும், காஷ்மீரில் கலவரத்தைத் தூண்டவும், கல்லெறியவும் பயன்படுத்தி வருகிறது - இந்தப் பறி மாற்றங்கள் எல்லாம் நடப்பது இந்த கும்பல் மூலம் தான் - மோடி அவர்கள் Demonization கொண்டு வந்ததே இவர்களுக்காகத்தான் - 1000, 500 நோட்டுக்கள் நாம் அச்சடித்தது வெறும் 15.49 லட்சம் கோடி மதிப்புக்குத் தான் - ஆனால், இவர்கள் புழக்கத்தில் விட்டது அதைவிட சில மடங்குகள் அதிகம் - மேலும், 50, 100 ரூபாய்களும் கணக்கிட முடியாத அளவிற்கு கள்ள நோட்டுப்புழக்கம் உள்ளது - அடுத்ததாக, திருட்டு DVD விற்பது - ATM கார்டுகளை ஹேக் செய்து திருடுவது - போன்ற சில்லரைத் திருட்டுகளும் இவர்களது சேவைப் பிரிவில்தான் வருகிறது - பொதுவாக, இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எல்லா நாடுகளிலும் இதுதான் இவர்களது குலத்தொழில் - அரபு நாடுகளில் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அங்கேயும் இவர்கள் தொடர்ந்து செய்து தான் வருகிறார்கள் - ஆனால், நமது நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் இவர்களது குற்றங்கள் அதிகம் - இதுதான், நமது நாட்டை முன்னேற விடமால் செய்து கொண்டிருப்பது - முக்கியமாக, GST-யும், Demonization - ம் இவர்களுக்காகத் தான் கொண்டு வரப்பட்டது - இன்னுமொரு Demonization கூட 2000, 100, ரூபாய் நோட்டுகளின் மீது கட்டாயம் தேவை - மேலும், பர்மா பஜார், பழைய மார்க்கெட் போன்ற இடங்களில் அதிரடி நடவடிக்கைகள் தேவை - நாட்டின் மீது உண்மையான அக்கறை இருப்பவர்கள் இவர்களை ஆதரிக்கக் கூடாது -
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X