அரசியல் செய்தி

தமிழ்நாடு

2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து பாகிஸ்தானாக மாறும்: தரூர் சர்ச்சை பேச்சு

Updated : ஜூலை 12, 2018 | Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (79)
Advertisement
 2019-ல் பா.ஜ. மீண்டும் வெற்றி பெற்றால் நாடு ஹிந்து பாகிஸ்தானாக மாறும்: தரூர் சர்ச்சை பேச்சு

திருவனந்தபுரம்: 2019- தேர்தலில் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் நாடு, ஹிந்து பாகிஸ்தான் என மாறிவிடும் என காங். மூத்த தலைவர் சசிதரூர் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசினார்.


சிதையும்

காங். மூத்த தலைவர் சசிதரூர், கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியது, 2019-ம் ஆண்டு மத்தியில் நடக்க உள்ள தேர்தலில் பா.ஜ.மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஹிந்து-பாகிஸ்தான் என மாறிவிடும். நமது நாட்டின் ஜனநாயக அரசியலமைப்பு சிதைந்து போய்விடும். புதிதாக அரசியலமைப்பு ஒன்றை நாம் உருவாக்க வேண்டியிருக்கும் என்றார்.


அவமதிப்பு

சசிதரூரின் பேச்சுக்கு பா.ஜ. கண்டனம் தெரிவித்துள்ளது, பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமிதா பத்ரா கூறுகையில், பேராசையின் காரணமாக பாகிஸ்தான் என்ற நாட்டை உருவாக்கியது காங். கட்சி தான். சசிதரூரின் சர்ச்சை பேச்சு ஹிந்து ராஷ்டிராவை அவமதிப்பு போல உள்ளது என்றார்.

சசிதரூரின் பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. தரூர் சர்ச்சை பேச்சிற்கு தார்மீக பொறுப்பேற்று காங்.தலைவர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paddy Sundaram - Chennai,இந்தியா
17-ஜூலை-201819:30:52 IST Report Abuse
Paddy Sundaram இந்தியா ஒரு ஹிந்து நாடு என்பதில் ஒரு ஐயமும் இருக்கக்கூடாது. அது இந்து நாடு தான்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201819:44:40 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அது ஹிந்துஸ்தானா, இல்லை பாகிஸ்தானா என்பதை விட எல்லா சமூகத்தட்டு மக்களும் அமைதியுடனும், பயமின்றியும், வாழ தகுதியான ஊழலற்ற ஸ்தானாக இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
raj - ,
12-ஜூலை-201815:27:01 IST Report Abuse
raj அதென்ன சந்தேகம் பாஜாக வெற்றி பெறுவதில்.... இந்தியா பாக்கிஸ்தானாகூட இருக்கட்டும்.... காங்கிஸ்தானா மட்டும் வேண்டவே வேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X