துணை நிலை கவர்னரை கட்டுப்படுத்தி வைங்க:: ராஜ்நாத்திடம் கெஜ்ரிவால் புகார்

Updated : ஜூலை 12, 2018 | Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (4)
Advertisement
ராஜ்நாத் சிங், கெஜ்ரிவால் , சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு , டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டில்லி கவர்னர் அனில் பைஜால் , துணை முதல் அமைச்சர் மனிஷ் சிசோடியா , கெஜ்ரிவால் புகார், 
Rajnath Singh, Union Minister Rajnath Singh, Delhi Governor Anil Bhaijal, Deputy Chief Minister Manish Sisodia, Kejriwal Complaint,
Kejriwal, Supreme Court verdict, Delhi Chief Minister Kejriwal,


புதுடில்லி: யாருக்கு அதிகாரம் என்ற பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தாலும், இன்னும் மோதல் தொடர்கிறது. நேற்று டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து துணை நிலை கவர்வர் அனில் பைஜால் உத்தரவிட்டார்.. இந்த விவகாரத்தில் விவகாரத்தில் முதல் மந்திரி - ஆளுநர் இடையே பணிப்போர் மீண்டும் வெடித்தது.இந்த சூழ்நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அரவிந்த் கெஜ்ரிவால் துணை முதல் அமைச்சர் மனிஷ் சிசோடியா ஆகியோர் சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.அப்போது துணை நிலை கவர்னரின் செயல்பாடு குறி்த்தும் புகார் கூறினர். பின்னர் கெஜ்ரிவால் கூறியது, அதிகாரிகள் இடமாறுதல், நியமனத்தில் துணை நிலை கவர்னர் தலையிடாமல் கட்டுப்படு்த்தி வையுங்கள் என ராஜ்நாத்தங்கிடம் முறையிட்டேன். அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மூன்று நாட்களில் முடிவு தெரிவிப்பதாக எனக்கு உறுதி அளித்தார். என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
12-ஜூலை-201809:19:20 IST Report Abuse
Kuppuswamykesavan அட, எசமான், எனக்கு வழி காட்டு என்ற நிலை தாங்க. ஒரளவிற்கு சரண்டர் மனநிலைதான், ஆனால் இது உண்மையா?, நடிப்பான்னு தெரியலைங்க.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
12-ஜூலை-201808:18:53 IST Report Abuse
Srinivasan Kannaiya சாட்சிக்காரன்கால்களில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்...
Rate this:
Share this comment
Cancel
raj - ,
12-ஜூலை-201807:42:23 IST Report Abuse
raj கடமைன்னு வந்துட்டா பைஜாலை கட்டு படுத்த பைஜாலாலேயே முடியாது....அதுசரி டிசைன் போட்டு தருபவர்கிட்டேயேவா....?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X